வெயாங்கொடை

imported>Sukanthi பயனரால் செய்யப்பட்ட 12:11, 12 நவம்பர் 2024 அன்றிருந்தவாரான திருத்தம் ("{{unreferenced}} {{இலங்கை நகரங்களுக்கான தகவல்சட்டம் | நகரத்தின் பெயர் =வேயன்கொடை | வகை = நகரம் | மாகாணம் = மேல் | மாவட்டம் = கம்பகா | தலைவ..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)


வேயன்கொடை (Veyangoda) இலங்கையின் மேல் மாகாணம், கம்பகா மாவட்டத்தில் அமைந்துள்ள ஒரு நகரமாகும். இது இலங்கை தொடருந்து வலையமைப்பின் கொழும்பு-பேராதனை-பதுளை பாதையில் கம்பகா, மீரிகமை தொடருந்து நிலையங்களுக்கிடயே அமைந்துள்ளது. பொடிமெனிகே, உடரடமெனிகே, செங்கடகள மெனிகே என்ற பெயருடைய தொடருந்துகள் இந்நகரைக் கடந்து செல்கின்றன.

வேயன்கொடை
மாகாணம்
 - மாவட்டம்
மேல் மாகாணம்
 - கம்பகா
 - கடல் மட்டத்திலிருந்து உயரம்

 - 249 (அடி) 75 மீட்டர்

கால வலயம் இ.சீ.நே (ஒ.ச.நே + 05:30)


வேயன்கொடை

வேயன்கொடை is located in இலங்கை
வேயன்கொடை
வேயன்கொடை
ஆள்கூறுகள்: 7°9′6.84″N 80°3′47.88″E / 7.1519000°N 80.0633000°E / 7.1519000; 80.0633000

ஆதாரம்

"https://tamilar.wiki/w/index.php?title=வெயாங்கொடை&oldid=121062" இலிருந்து மீள்விக்கப்பட்டது