இக்கடுவை

imported>Sukanthi பயனரால் செய்யப்பட்ட 12:24, 12 நவம்பர் 2024 அன்றிருந்தவாரான திருத்தம் ("{{Infobox settlement |official_name =இக்கடுவை |native_name = හික්කඩුව<br>Hikkaduwa |image_map = Hikkaduwa3.JPG |map_caption = கிக்கடுவை கடற்கரை |pushpin_map = Sri Lanka |subdivision_type = |subdivision_name = |area_magnitude = |area_land_km2 = |area_land_sq_mi = |a..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
(வேறுபாடு) ← பழைய திருத்தம் | ஆக அண்மைய திருத்தம் (வேறுபாடு) | புதிய திருத்தம் → (வேறுபாடு)

இக்கடுவை (Hikkaduwa, ஹிக்கடுவை) இலங்கையின் தென் கடற்கரையில் அமைந்துள்ள ஒரு சிறிய நகரமாகும். இது தென் மாகாணத்தில், காலியிலிருந்து கிட்டத்தட்ட 17 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது. இந்நகரம் கடற்கரை, கடல் அலை மேல் சறுக்கி விளையாடுதல் மற்றும் பவளப் பாறைகள் ஆகியவற்றுக்கு சிறப்புப் பெற்றது. இலங்கைக்கு அதிக சுற்றுலா வருவாய் பெற்றுத்தரும் முக்கிய இடமாகவும் இது திகழ்கிறது.

இக்கடுவை

හික්කඩුව
Hikkaduwa

கிக்கடுவை கடற்கரை
கிக்கடுவை கடற்கரை
நாடு இலங்கை
மாவட்டம்காலி
நேர வலயம்ஒசநே+5:30 (இலங்கை சீர் நேரம்)
அஞ்சற் குறியீடு
80240[1]

உசாத்துணை

"https://tamilar.wiki/w/index.php?title=இக்கடுவை&oldid=121073" இலிருந்து மீள்விக்கப்பட்டது