பெந்தோட்டை

imported>Sukanthi பயனரால் செய்யப்பட்ட 12:27, 12 நவம்பர் 2024 அன்றிருந்தவாரான திருத்தம் ("{{Infobox settlement | name = பெந்தோட்டை | Other names = | nickname = | settlement_type = நகரம் | motto = | image_skyline = | imagesize = | image_caption = | image_flag = | flag_size = | image_seal = | seal_size = | image_shield = | shield_size = | city_logo = | citylogo_size = | image_map = | mapsize = | map_caption = | image_map1 =..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
(வேறுபாடு) ← பழைய திருத்தம் | ஆக அண்மைய திருத்தம் (வேறுபாடு) | புதிய திருத்தம் → (வேறுபாடு)

6°25′N 80°00′E / 6.42°N 80.00°E / 6.42; 80.00

பெந்தோட்டை

நகரம்
நாடு இலங்கை
மாகாணம்தென் மாகாணம்
மாவட்டம்காலி
மக்கள்தொகை
 • மொத்தம்37,000
நேர வலயம்ஒசநே+5:30 (இலங்கை சீர் நேரம்)

பெந்தோட்டை என்பது இலங்கையில் காலி மாவட்டத்திலுள்ள ஒரு கரையோர நகரம் ஆகும். இது கொழும்பிலிருந்து ஏறத்தாழ 65 கி.மீ. தூரத்திலும் காலியிலிருந்து ஏறத்தாழ 56 கி.மீ. தூரத்திலும் அமைந்துள்ளது. இந்நகரமானது பெந்தோட்டை ஆற்று வாயின் தென் கரையில் அமைந்துள்ளது. இது நீர் விளையாட்டுகளுக்குப் புகழ்பெற்ற ஒரு சுற்றுலாத் தலமாகும்.

"https://tamilar.wiki/w/index.php?title=பெந்தோட்டை&oldid=121079" இலிருந்து மீள்விக்கப்பட்டது