அலகல்லை

imported>Sukanthi பயனரால் செய்யப்பட்ட 08:03, 13 நவம்பர் 2024 அன்றிருந்தவாரான திருத்தம் ("{{புவியியல் அமைவு|7|17|17|N|80|28|37|E|}} {{இலங்கை நகரங்களுக்கான தகவல்சட்டம் | நகரத்தின் பெயர் =அலகல்லை | வகை = நகரம் | மாகாணம் = சபரகமுவா | மாவட..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
(வேறுபாடு) ← பழைய திருத்தம் | ஆக அண்மைய திருத்தம் (வேறுபாடு) | புதிய திருத்தம் → (வேறுபாடு)

7°17′17″N 80°28′37″E / 7.28806°N 80.47694°E / 7.28806; 80.47694

அலகல்லை
மாகாணம்
 - மாவட்டம்
சபரகமுவா
 - கேகாலை
 - கடல் மட்டத்திலிருந்து உயரம்

 - 419 மீட்டர்

கால வலயம் இ.சீ.நே (ஒ.ச.நே + 05:30)
அலகல்லை

அலகல்லை is located in இலங்கை
அலகல்லை
அலகல்லை
ஆள்கூறுகள்: 7°17′17″N 80°28′37″E / 7.28806°N 80.47694°E / 7.28806; 80.47694

அலகல்லை (Alagalle) இலங்கையின் சபரகமுவா மாகாணம், கேகாலை மாவட்டத்தில் அமைந்துள்ள ஒரு நகரமாகும். இது இலங்கை தொடருந்து வலையமைப்பின் கொழும்பு-பேராதனை-பதுளை பாதையில் கடிகமுவை, பலனை தொடருந்து நிலையங்களுக்கிடயே அமைந்துள்ளது. பொடிமெனிகே, உடரடமெனிகே, செங்கடகள மெனிகே என்ற பெயருடைய தொடருந்துகள் இந்நகரைக் கடந்து செல்கின்றன.

ஆதாரம்

"https://tamilar.wiki/w/index.php?title=அலகல்லை&oldid=121201" இலிருந்து மீள்விக்கப்பட்டது