வட்டகொடை

தமிழர்விக்கியிலிருந்து
imported>Sukanthi பயனரால் செய்யப்பட்ட 07:12, 14 நவம்பர் 2024 அன்றிருந்தவாரான திருத்தம் ("{{புவியியல் அமைவு|6|58|58|N|80|38|53|E}} {{இலங்கை நகரங்களுக்கான தகவல்சட்டம் | நகரத்தின் பெயர் =வட்டகொடை | வகை = நகரம் | மாகாணம் = மத்திய | மாவட்ட..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
Jump to navigation Jump to search

6°58′58″N 80°38′53″E / 6.98278°N 80.64806°E / 6.98278; 80.64806

வட்டகொடை
மாகாணம்
 - மாவட்டம்
மத்திய மாகாணம்
 - நுவரெலியா
 - கடல் மட்டத்திலிருந்து உயரம்

 - 1335 மீட்டர்

கால வலயம் இ.சீ.நே (ஒ.ச.நே + 05:30)


வட்டகொடை

வட்டகொடை is located in இலங்கை
வட்டகொடை
வட்டகொடை
ஆள்கூறுகள்: 6°58′58″N 80°38′53″E / 6.98278°N 80.64806°E / 6.98278; 80.64806

வட்டகொடை (Watagodde) இலங்கையின் மத்திய மாகாணம், நுவரெலியா மாவட்டத்தில் அமைந்துள்ள ஒரு நகரமாகும். இப்பகுதியில் அமைந்துள்ள தேயிலைப் பெருந்தோட்டத்தின் பெயரும் வட்ட கொடையாகும். இஃது இலங்கை தொடருந்து வலையமைப்பின் கொழும்பு-பேராதனை-பதுளை பாதையில் தலவாக்கலை, கிரேட் வெசுடன் தொடருந்து நிலையங்களுக்கிடயே அமைந்துள்ளது. பொடிமெனிகே, உடரடமெனிகே என்ற பெயருடைய தொடருந்துகள் இந்நகரைக் கடந்து செல்கின்றன. இந்நகர் தலவாக்கலை-பூண்டுலோயா- தவலந்தன்னை பெருந்தெருவில் பூண்டுலோயாவுக்கும் தலவாக்கலைக்கும் இடையே அமைந்துள்ளது.

ஆதாரம்

"https://tamilar.wiki/w/index.php?title=வட்டகொடை&oldid=121417" இலிருந்து மீள்விக்கப்பட்டது