ஆலி எலை

imported>Sukanthi பயனரால் செய்யப்பட்ட 07:17, 14 நவம்பர் 2024 அன்றிருந்தவாரான திருத்தம் ("{{புவியியல் அமைவு|6|57|57|N|81|1|59|E|type:landmark}} {{இலங்கை நகரங்களுக்கான தகவல்சட்டம் | நகரத்தின் பெயர் =ஆலி எலை | வகை = நகரம் | மாகாணம் = ஊவா | மாவட்ட..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
(வேறுபாடு) ← பழைய திருத்தம் | ஆக அண்மைய திருத்தம் (வேறுபாடு) | புதிய திருத்தம் → (வேறுபாடு)

6°57′57″N 81°1′59″E / 6.96583°N 81.03306°E / 6.96583; 81.03306

ஆலி எலை
மாகாணம்
 - மாவட்டம்
ஊவா மாகாணம்
 - பதுளை
 - கடல் மட்டத்திலிருந்து உயரம்

 - 806 மீட்டர்

கால வலயம் இ.சீ.நே (ஒ.ச.நே + 05:30)


ஆலி எலை

ஆலி எலை is located in இலங்கை
ஆலி எலை
ஆலி எலை
ஆள்கூறுகள்: 6°57′57″N 81°1′59″E / 6.96583°N 81.03306°E / 6.96583; 81.03306

ஆலி எலை (Hali Ela) இலங்கையின் ஊவா மாகாணம், பதுளை மாவட்டத்தில் அமைந்துள்ள ஒரு நகரமாகும். இது ஆளிஎலை வட்டார அவையால் நிர்வகிக்கப்படுகிறது. இது இலங்கை தொடருந்து வலையமைப்பின் கொழும்பு-பேராதனை-பதுளை பாதையில் உடுவரை, பதுளை தொடருந்து நிலையங்களுக்கிடயே அமைந்துள்ளது. பொடிமெனிகே, உடரடமெனிகே என்ற பெயருடைய தொடருந்துகள் இந்நகரைக் கடந்து செல்கின்றன.

2006 உள்ளாட்சி தேர்தல முடிவுகள்

2006 உள்ளூராட்சி தேர்தல் முடிவுகள்: ஆலி எலை வட்டார அவை[1]

கட்சி வாக்குகள் சதவீதம் ஆசனங்கள்
ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி 18,994 52.39 12
ஐக்கிய தேசியக் கட்சி 11,217 30.94 6
மக்கள் விடுதலை முன்னணி 2,977 8.21 2
மலையக மக்கள் முன்னணி UPF 6.73 1
ஏனைய 625 1.72
செல்லுபடியான வாக்குக்கள் 36254 92.59% -
நிராகரிக்கப்பட்டவை 2903 7.41% -
அளிக்கப்பட்ட வாக்குகள் 39157 67.63% -
மொத்த வாக்காளர்கள் 57900 ** -

ஆதாரம்

  1. "2006 உள்ளூராட்சி தேர்தல் முடிவுகள்: ஆளிஎலை வட்டார அவை". Archived from the original on 2007-06-08. Retrieved 2008-08-18.
"https://tamilar.wiki/w/index.php?title=ஆலி_எலை&oldid=121421" இலிருந்து மீள்விக்கப்பட்டது