பட்டிப்பலை

imported>Sukanthi பயனரால் செய்யப்பட்ட 10:42, 14 நவம்பர் 2024 அன்றிருந்தவாரான திருத்தம் ("{{புவியியல் அமைவு|6|51|51|N|80|49|59|E|type:landmark}} {{இலங்கை நகரங்களுக்கான தகவல்சட்டம் | நகரத்தின் பெயர் =பட்டிப்பலை | வகை = நகரம் | மாகாணம் = ஊவா | மா..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
(வேறுபாடு) ← பழைய திருத்தம் | ஆக அண்மைய திருத்தம் (வேறுபாடு) | புதிய திருத்தம் → (வேறுபாடு)

6°51′51″N 80°49′59″E / 6.86417°N 80.83306°E / 6.86417; 80.83306

பட்டிப்பலை
மாகாணம்
 - மாவட்டம்
ஊவா மாகாணம்
 - பதுளை
 - கடல் மட்டத்திலிருந்து உயரம்

 - 1891 மீட்டர்

கால வலயம் இ.சீ.நே (ஒ.ச.நே + 05:30)


பட்டிப்பலை
பட்டிப்பலை is located in இலங்கை
பட்டிப்பலை
பட்டிப்பலை
ஆள்கூறுகள்: 6°51′51″N 80°49′59″E / 6.86417°N 80.83306°E / 6.86417; 80.83306

பட்டிப்பலை (Pattipola) இலங்கையின் ஊவா மாகாணம், பதுளை மாவட்டத்தில் அமைந்துள்ள ஒரு நகரமாகும். இது இலங்கை தொடருந்து வலையமைப்பின் கொழும்பு-பேராதனை-பதுளை பாதையில் அம்பேவளை, ஒய்ய தொடருந்து நிலையங்களுக்கிடயே அமைந்துள்ளது. பொடிமெனிகே, உடரடமெனிகே என்ற பெயருடைய தொடருந்துகள் இந்நகரைக் கடந்து செல்கின்றன. இலங்கை தொடருந்து வலையமைப்பின் மிக உயரமான தொடருந்து நிலையம் இதுவாகும்.

ஆதாரம்

"https://tamilar.wiki/w/index.php?title=பட்டிப்பலை&oldid=121437" இலிருந்து மீள்விக்கப்பட்டது