குமுழமுனை

imported>Sukanthi பயனரால் செய்யப்பட்ட 10:04, 15 நவம்பர் 2024 அன்றிருந்தவாரான திருத்தம் ("{{Infobox settlement | official_name = குமுழமுனை | native_name = | other_name = Kumulamunai | settlement_type = கிராமம் | image_skyline = | imagesize = | image_caption = | image_flag = | flag_size = | image_seal = | seal_size = | nickname = | motto = | image_map = | mapsize = | map_caption = | pushpin_map = Sri Lanka | pushpin_label..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
(வேறுபாடு) ← பழைய திருத்தம் | ஆக அண்மைய திருத்தம் (வேறுபாடு) | புதிய திருத்தம் → (வேறுபாடு)

குமுழமுனை[1] என்பது இலங்கையில் வட மாகாணத்தின் முல்லைத்தீவு மாவட்டத்தில் அமைந்துள்ள ஒரு கிராமம் ஆகும். இது கரைதுறைப்பற்று பிரதேச செயலாளர் பிரிவில் அமைந்துள்ளது[2]. இது முல்லைத்தீவுக்குத் தெற்கே சுமார் 20 கிலோமீட்டர் தூரத்தில் அமைந்துள்ளது.

குமுழமுனை

Kumulamunai

கிராமம்
குமுழமுனை is located in இலங்கை
குமுழமுனை
குமுழமுனை
இலங்கையில் அமைவிடம்
ஆள்கூறுகள்: 9°9′N 80°50′E / 9.150°N 80.833°E / 9.150; 80.833
நாடு இலங்கை
மாகாணம்வட மாகாணம்
மாவட்டம்முல்லைத்தீவு
பிரதேச செயலர் பிரிவுகரைதுறைப்பற்று

இக்கிராமம் முல்லைத்தீவு மாவட்டத்தின் நெற் களஞ்சியம் எனவும் அழைக்கப்படுகின்றது அதோடு அதிகமான கால் நடைகளையும் கொண்டிருப்பதனால் பால் , தயிர் வளத்திற்கு குறைவில்லாது இயற்கை அழகுடன் தலை நிமிர்ந்து நிக்கின்றது.

பாடசாலைகள்

குமுழமுனை மகா வித்தியாலயம்

கோவில்கள்

  • குமுழமுனை கொட்டுக்கிணற்று விநாயகர் ஆலயம்
  • குமுழமுனை கற்பகப் பிள்ளையார் கோவில்
  • குமுழமுனை குன்றின் மேல் குமரனாலயம்
  • குமுழமுனை ஆதி நாகதம்பிரான் ஆலயம்
  • குமுழமுனை கரடிப்பூவல் ஆதி ஐயன் ஆலயம்
  • குமுழமுனை சந்திப்பிள்ளையார் ஆலயம்
  • குமுழமுனை ஆண்டாங்குளம் ஆதி ஐயன் ஆலயம்
  • குருந்தூர் மலை சிவனாலயம்
  • குருந்தூர் மலை ஐயனாலயம்

மேற்கோள்கள்

  1. "Kumuḻa-muṉai, Kaṟukkāy-muṉai, Toṭa-muṇa, Goḍa-munna, Munnak-karē". TamilNet. November 4, 2010. https://www.tamilnet.com/art.html?catid=98&artid=32933. 
  2. "இலங்கை புள்ளிவிபரவியல் திணைக்கள வரைபடம் - பக்கம் 5". Retrieved 17 பெப்பிரவரி 2024.

வெளி இணைப்புகள்

9°9′N 80°50′E / 9.150°N 80.833°E / 9.150; 80.833

"https://tamilar.wiki/w/index.php?title=குமுழமுனை&oldid=121677" இலிருந்து மீள்விக்கப்பட்டது