குடாரப்பு

தமிழர்விக்கியிலிருந்து
imported>Thiagalingam பயனரால் செய்யப்பட்ட 12:35, 25 நவம்பர் 2024 அன்றிருந்தவாரான திருத்தம் ("{{unreferenced}} {{இலங்கை நகரங்களுக்கான தகவல்சட்டம் | நகரத்தின் பெயர் = குடாரப்பு | வகை = சிறிய ஊர் |skyline = |skyline_caption = | latd = | longd = | மாகாணம..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
Jump to navigation Jump to search
குடாரப்பு
மாகாணம்
 - மாவட்டம்
வட மாகாணம்
 - யாழ்ப்பாணம்
கால வலயம் இ.சீ.நே (ஒ.ச.நே + 05:30)

குடாரப்பு (Kudarappu) என்பது இலங்கையின் வடக்கே, யாழ்ப்பாண மாவட்டத்தில், வடமராட்சிப் பிரதேசத்தின் நாகர்கோவிலில் தெற்கு கரையோரத்தில் அமைந்துள்ள ஒரு சிறிய ஊர். இங்கு தமிழர் பெரும்பான்மையாக வசிக்கின்றனர். இங்குதான் தமிழர் வரலாற்றின் பெருமைமிகு குடாரப்பு தரையிறக்கம் நடைபெற்றது.


போக்குவரத்து

போக்குவரவு பேரூந்து மட்டும் தனியார் மகிழுந்துகள் மூலம் நடைபெறுகிறது.

மேற்கோள்கள்

"https://tamilar.wiki/w/index.php?title=குடாரப்பு&oldid=122006" இலிருந்து மீள்விக்கப்பட்டது