நீராவியடி

imported>Thiagalingam பயனரால் செய்யப்பட்ட 09:55, 26 நவம்பர் 2024 அன்றிருந்தவாரான திருத்தம் ("{{சான்றில்லை}} '''நீராவியடி''' இலங்கையின் வடமாகாணத்தில், யாழ்ப்பாண நகரத்துக்கு வடக்கில் சுமார் 1 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ள ஓர் ஊர் ஆக..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
(வேறுபாடு) ← பழைய திருத்தம் | ஆக அண்மைய திருத்தம் (வேறுபாடு) | புதிய திருத்தம் → (வேறுபாடு)

நீராவியடி இலங்கையின் வடமாகாணத்தில், யாழ்ப்பாண நகரத்துக்கு வடக்கில் சுமார் 1 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ள ஓர் ஊர் ஆகும். இலங்கையில் புகழ் பெற்ற யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி இவ்வூரிலேயே அமைந்துள்ளது. வண்ணார்பண்ணை, யாழ்ப்பாண நகரம் ஆகியன இவ்வூரின் அருகிலுள்ள கிராமங்களாகும்.

இவற்றையும் பார்க்கவும்


"https://tamilar.wiki/w/index.php?title=நீராவியடி&oldid=122086" இலிருந்து மீள்விக்கப்பட்டது