மணல்காடு
மணல்காடு என்பது இலங்கையில் வட மாகாணத்தின் யாழ்ப்பாண மாவட்டத்தில் அமைந்துள்ள ஒரு கிராமம் ஆகும். இது மருதங்கேணி பிரதேச செயலாளர் பிரிவில் அமைந்துள்ளது[1]. இது பருத்தித்துறைக்குத் தென்கிழக்கே சுமார் 12 கிலோமீட்டர் தூரத்தில் அமைந்துள்ளது.
மணல்காடு Manalkadu | |
|---|---|
கிராமம் | |
| ஆள்கூறுகள்: 9°46′N 80°17′E / 9.767°N 80.283°E | |
| நாடு | |
| மாகாணம் | வட மாகாணம் |
| மாவட்டம் | யாழ்ப்பாணம் |
| பிரதேச செயலர் பிரிவு | மருதங்கேணி |
மேற்கோள்கள்
- ↑ "இலங்கை புள்ளிவிபரவியல் திணைக்கள வரைபடம் - பக்கம் 8". Retrieved 11 ஏப்பிரல் 2024.
