திண்டல்

ta>Rsamahamed பயனரால் செய்யப்பட்ட 12:50, 13 சனவரி 2012 அன்றிருந்தவாரான திருத்தம் (created page)

திண்டல் (ஆங்கிலம்: Thindal) என்கிற இடம் ஈரோடு சந்திப்பில் (erode junction) இருந்து 8Km தொலைவில் உள்ளது.இது ஈரோடை சார்ந்த ஒரு பகுதி.திண்டலில் உள்ள முருகன் கோவில் மிகவும் பிரபலமானது.இங்கு நிறைய கல்வி நிறுவனங்கள் உள்ளன.

"https://tamilar.wiki/w/index.php?title=திண்டல்&oldid=122730" இலிருந்து மீள்விக்கப்பட்டது