முஞ்சிறை

imported>Thiagalingam பயனரால் செய்யப்பட்ட 13:47, 29 நவம்பர் 2024 அன்றிருந்தவாரான திருத்தம் ("{{Infobox Indian Jurisdiction | நகரத்தின் பெயர் = முஞ்சிறை | latd = | longd = | மாநிலம் = தமிழ்நாடு | மாவட்டம் = கன்னியாகுமரி | கணக்கெடுப்பு வருடம் = | மக்கள் தொகை = | மக்களடர..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)

முஞ்சிறை என்பது இந்தியாவில் கன்னியாகுமரி மாவட்டத்தில் விளவங்கோடு வட்டத்திலிருக்கும் ஊராட்சி ஒன்றியம் மற்றும் கிராம ஊராட்சி ஆகும்.

முஞ்சிறை
அமைவிடம்
நாடு  இந்தியா
மாநிலம் தமிழ்நாடு
மாவட்டம் கன்னியாகுமரி
ஆளுநர் [1]
முதலமைச்சர் [2]
மாவட்ட ஆட்சியர் மு. பிரதாப், இ. ஆ. ப
நேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)
குறியீடுகள்

ஊராட்சிகள்

முஞ்சிறை ஊராட்சி ஒன்றியத்துக்குட்பட்ட ஊராட்சிகள்[3]

  1. சூழால்
  2. முஞ்சிறை
  3. தூத்தூர்
  4. அண்டிக்குழி
  5. மான்காடு
  6. நடுக்காவு
  7. வாவறை
  8. மெதுகும்மல்
  9. பைங்குளம்
  10. விளாத்திதுறை
  11. குளப்புரம்

மேற்கோள்கள்

  1. "தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. 2015. Retrieved நவம்பர் 3, 2015.
  2. "தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. Retrieved நவம்பர் 3, 2015.
  3. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2012-08-21. Retrieved 2015-12-18.
"https://tamilar.wiki/w/index.php?title=முஞ்சிறை&oldid=124091" இலிருந்து மீள்விக்கப்பட்டது