அம்மாபேட்டை

imported>Sukanthi பயனரால் செய்யப்பட்ட 10:04, 3 திசம்பர் 2024 அன்றிருந்தவாரான திருத்தம் ("{{Infobox settlement |name = அம்மாபேட்டை |native_name_lang = ta |settlement_type = நகர்ப் பகுதி |pushpin_map = தமிழ்நாடு |pushpin_map_caption = அம்மாபேட்டை, சேலம் மாவட்டம், தமிழ்நாடு |coordinates = {{coord|11.6548|N|78.1877|E|di..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)

அம்மாபேட்டை என்பது இந்தியாவில் தமிழ்நாடு மாநிலத்தின் சேலம் மாவட்டத்திலுள்ள ஒரு நகர்ப் பகுதி ஆகும்.

அம்மாபேட்டை
நகர்ப் பகுதி
அம்மாபேட்டை is located in தமிழ்நாடு
அம்மாபேட்டை
அம்மாபேட்டை
ஆள்கூறுகள்: 11°39′17″N 78°11′16″E / 11.6548°N 78.1877°E / 11.6548; 78.1877
நாடு இந்தியா
மாநிலம்தமிழ்நாடு தமிழ்நாடு
மாவட்டம்சேலம்
ஏற்றம்
313.28 m (1,027.82 ft)
மொழிகள்
 • அலுவல்தமிழ், ஆங்கிலம்
 • பேச்சுதமிழ், ஆங்கிலம்
நேர வலயம்ஒசநே+5:30 (இ. சீ. நே.)
அஞ்சல் குறியீட்டு எண்
636003
தொலைபேசிக் குறியீடு+91427xxxxxxx
வாகனப் பதிவுTN 54 ** xxxx
புறநகர்ப் பகுதிகள்சேலம், குகை, சூரமங்கலம், கொண்டலாம்பட்டி, கந்தம்பட்டி, கோரிமேடு, அஸ்தம்பட்டி
மக்களவைத் தொகுதிசேலம்
சட்டமன்றத் தொகுதிசேலம் தெற்கு

அமைவிடம்

கடல் மட்டத்திலிருந்து சுமார் 313.28 மீ. உயரத்தில், (11°39′17″N 78°11′16″E / 11.6548°N 78.1877°E / 11.6548; 78.1877) என்ற புவியியல் ஆள்கூறுகள் கொண்டு சேலத்தில் அம்மாபேட்டை அமைந்துள்ளது.

 
 
அம்மாபேட்டை
அம்மாபேட்டை (தமிழ்நாடு)

சமயம் - இந்துக் கோயில்கள்

அம்மாபேட்டையில் அமைந்துள்ள மாதேசுவரன் கோயில் மற்றும் மதுரை வீரன் கோயில் ஆகிய இந்துக் கோயில்கள் தமிழ்நாடு அரசின் இந்து சமய அறநிலையத் துறை கட்டுப்பாட்டின் பராமரிப்பில் இயங்கி வருகின்றன.[1][2]

மேற்கோள்கள்

  1. "Madheswaran temple, Periakinaru Street, Ammapet, Salem - 636003, Salem District [TM045225].,Madheshwaran". hrce.tn.gov.in. Retrieved 2024-11-10.
  2. "Arulmigu Maduraiveeran Temple, Ammapet, Salem - 636003, Salem District [TM008821].,". hrce.tn.gov.in. Retrieved 2024-11-10.
"https://tamilar.wiki/w/index.php?title=அம்மாபேட்டை&oldid=125341" இலிருந்து மீள்விக்கப்பட்டது