சமயபுரம்

imported>Sukanthi பயனரால் செய்யப்பட்ட 10:37, 5 திசம்பர் 2024 அன்றிருந்தவாரான திருத்தம் ("'''சமயபுரம்''' என்பது இந்தியாவில் தமிழ் நாட்டிலுள்ள திருச்சிராப்பள்ளி மாநகரத்தின் புறநகர்களுள் ஒன்று. தனி ஊராக இருந்த இத..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)

சமயபுரம் என்பது இந்தியாவில் தமிழ் நாட்டிலுள்ள திருச்சிராப்பள்ளி மாநகரத்தின் புறநகர்களுள் ஒன்று. தனி ஊராக இருந்த இது 1994 யில் திருச்சிராப்பள்ளி மாநகராட்சி வரம்புக்குள் சேர்க்கப்பட்டது. சமயபுரம் திருச்சிராப்பள்ளி மாநகரத்திலிருந்து 12 கிலோமீற்றர் வடக்கே திருச்சி-சென்னை சாலையில் உள்ளது. இந்துக் கோயில்களுள் முக்கியமான சமயபுரம் மாரியம்மன் கோயில் இங்குள்ளது.

உசாத்துணை

  • W. Francis (1906). Gazetteer of South India. pp. 196–199.

10°56′N 78°44′E / 10.933°N 78.733°E / 10.933; 78.733

"https://tamilar.wiki/w/index.php?title=சமயபுரம்&oldid=126567" இலிருந்து மீள்விக்கப்பட்டது