பூவாளூர்

imported>Sukanthi பயனரால் செய்யப்பட்ட 11:00, 5 திசம்பர் 2024 அன்றிருந்தவாரான திருத்தம் ("<!-- See Wikipedia:WikiProject Indian cities for details -->{{Infobox Indian Jurisdiction | native_name = பூவாளூர்| type = நகரம்| latd = | longd = | state_name = தமிழ்நாடு | district = [[திருச்சிராப்பள்ளி மாவட்டம்|திருச்சிராப்பள்ளி]..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)

பூவாளூர் (Poovalur), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள திருச்சிராப்பள்ளி மாவட்டம், இலால்குடி வட்டத்தில் இருக்கும் ஒரு பேரூராட்சி ஆகும்.

பூவாளூர்
—  நகரம்  —
அமைவிடம்
நாடு  இந்தியா
மாநிலம் தமிழ்நாடு
மாவட்டம் திருச்சிராப்பள்ளி
ஆளுநர் [1]
முதலமைச்சர் [2]
மாவட்ட ஆட்சியர்
மக்கள் தொகை

அடர்த்தி

7,905 (2011)

1,363/km2 (3,530/sq mi)

நேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)
பரப்பளவு 5.8 கிமீ2 (2 சதுர மைல்)
குறியீடுகள்
இணையதளம் www.townpanchayat.in/poovalur

அமைவிடம்

திருச்சிக்கு வடகிழக்கில் 29 கி.மீ. தொலைவிலும், இலால்குடியிலிருந்து 3 கி.மீ. தொலைவிலும் திருச்சிராப்பள்ளி-சிதம்பரம் தேசிய நெடுஞ்சாலையில் பூவாளூர் பேரூராட்சி அமைந்துள்ளது.

பேரூராட்சியின் அமைப்பு

5.8 சகிமீ பரப்பும், 15 வார்டுகளும், 31 தெருக்களும் கொண்ட இப்பேரூராட்சி இலால்குடி (சட்டமன்றத் தொகுதி)க்கும், பெரம்பலூர் மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டது.[3]

மக்கள் தொகை பரம்பல்

2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி இப்பேரூராட்சி 2083 வீடுகளும், 7905 மக்கள்தொகையும் கொண்டது.[4]

வெளி இணைப்புகள்

ஆதாரங்கள்

  1. "தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. 2015. Retrieved நவம்பர் 3, 2015.
  2. "தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. Retrieved நவம்பர் 3, 2015.
  3. பூவளூர் பேரூராட்சியின் இணையதளம்
  4. Puvalur Population Census 2011
"https://tamilar.wiki/w/index.php?title=பூவாளூர்&oldid=126629" இலிருந்து மீள்விக்கப்பட்டது