இலஞ்சி

imported>Bala Ravi Sankar பயனரால் செய்யப்பட்ட 18:18, 9 சனவரி 2010 அன்றிருந்தவாரான திருத்தம் (இருப்பிடம்)

இலஞ்சி (ஆங்கிலம்:Ilanji), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள திருநெல்வேலி மாவட்டத்தில் இருக்கும் ஒரு பேரூராட்சி ஆகும்.

இலஞ்சி
அமைவிடம்
நாடு  இந்தியா
மாநிலம் தமிழ்நாடு
மாவட்டம் திருநெல்வேலி
ஆளுநர் [1]
முதலமைச்சர் [2]
மாவட்ட ஆட்சியர்
மக்கள் தொகை 9,423 (2001)
நேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)

மக்கள் வகைப்பாடு

இந்திய 2001 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 9423 மக்கள் இங்கு வசிக்கின்றார்கள்.[3] இவர்களில் 51% ஆண்கள், 49% பெண்கள் ஆவார்கள். இலஞ்சி மக்களின் சராசரி கல்வியறிவு 66% ஆகும், இதில் ஆண்களின் கல்வியறிவு 75%, பெண்களின் கல்வியறிவு 57% ஆகும். இது இந்திய தேசிய சராசரி கல்வியறிவான 59.5% விட கூடியதே. இலஞ்சி மக்கள் தொகையில் 10% ஆறு வயதுக்குட்பட்டோர் ஆவார்கள்.

இருப்பிடம்

இலஞ்சி தென்காசியிலிருந்து செங்கோட்டை செல்லும் பாதையில் உள்ளது. திருக்குற்றாலம் அருகிலுள்ள இச்சிற்றூர் மிகவும் பசுமையாகவும் நல்ல தென்றல் வீசும் பகுதியிலும் உள்ளது. --bala.ravisankar 18:18, 9 ஜனவரி 2010 (UTC)

முக்கிய இடங்கள்

திருவிலஞ்சி குமார கோவில் - இக்கோவில் அமைந்துள்ள இடம் மிக அருமையானதாய் உள்ளது கோவிலின் மூன்று புறமும் வயல் வெளிகளும் பின்புறம் நீரோடையுமாய் உள்ளது. --bala.ravisankar 18:17, 9 ஜனவரி 2010 (UTC)

கல்வி நிலையங்கள்

இராமசாமி பிள்ளை மேனிலைப் பள்ளி

Bhartha Montessori Matric Hr. Sec. School - http://www.bharathschool.in/aboutus.html --bala.ravisankar 18:17, 9 ஜனவரி 2010 (UTC)

ஆதாரங்கள்

  1. "தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. 2015. Retrieved நவம்பர் 3, 2015.
  2. "தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. Retrieved நவம்பர் 3, 2015.
  3. "2001-ம் ஆண்டிற்கான இந்திய மக்கள்தொகைக் கணக்கெடுப்பு அறிக்கை". Retrieved ஜனவரி 30. {{cite web}}: Check date values in: |accessdate= (help); Unknown parameter |accessyear= ignored (help)
"https://tamilar.wiki/w/index.php?title=இலஞ்சி&oldid=128241" இலிருந்து மீள்விக்கப்பட்டது