இலஞ்சி (ஆங்கிலம்:Ilanji), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள திருநெல்வேலி மாவட்டம், தென்காசி வட்டத்தில் இருக்கும் முதல்நிலை பேரூராட்சி ஆகும். இங்கு இலஞ்சி குமாரர் கோயில் உள்ளது.

இலஞ்சி
இலஞ்சி
இருப்பிடம்: இலஞ்சி

, தமிழ்நாடு , இந்தியா

அமைவிடம் 8°57′29″N 77°16′47″E / 8.958035°N 77.279806°E / 8.958035; 77.279806
நாடு  இந்தியா
மாநிலம் தமிழ்நாடு
மாவட்டம் தென்காசி
வட்டம் தென்காசி
ஆளுநர் [1]
முதலமைச்சர் [2]
மாவட்ட ஆட்சியர் ஏ. கே. கமல் கிஷோர், இ. ஆ. ப
மக்கள் தொகை

அடர்த்தி

10,282 (2011)

1,285/km2 (3,328/sq mi)

நேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)
பரப்பளவு 8 சதுர கிலோமீட்டர்கள் (3.1 sq mi)
குறியீடுகள்
இணையதளம் www.townpanchayat.in/ilangi

அமைவிடம்

இலஞ்சி பேரூராட்சி, மாவட்டத் தலைமையிடமான திருநெல்வேலியிலிருந்து 60 கிமீ தொலைவிலும், தாலுக்கா தலைமையிடமான தென்காசியிலிருந்து 5 கி.மீ தொலைவிலும் உள்ளது.

அருகமைந்த ஊர்கள்

இலஞ்சிக்கு மேற்கே 4 கிமீ தொலைவில் செங்கோட்டையும், வடக்கே 4 கிமீ தொலைவில் குத்துக்கல்வலசையும், தெற்கே 4 கிமீ தொலைவில் குற்றாலம் மற்றும் மேலகரம் 4 கிமீ தொலைவிலும், கிழக்கே 5கிமீ தொலைவில் [[தென்காசியும்]] உள்ளது.

பேரூராட்சியின் அமைப்பு

8 சகிமீ பரப்பும், 15 வார்டுகளும், 118தெருக்களும் கொண்ட இலஞ்சி பேரூராட்சி தென்காசி (சட்டமன்றத் தொகுதி)க்கும், தென்காசி மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டது.[3]

மக்கள் தொகை பரம்பல்

2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி பேரூராட்சி 2823 வீடுகளும், 10282 மக்கள்தொகையும் கொண்டது.[4] [5]

முக்கிய இடங்கள்

இலஞ்சி குமாரர் கோயில் அமைந்துள்ள இவ்வூர் மிக அருமையானதாய் உள்ளது. கோவிலின் மூன்றுபுறம் வயல்வெளிகளும் பின்புறம் நீரோடையும் உள்ளது.

கல்வி நிலையங்கள்

இராமசாமி பிள்ளை மேனிலைப் பள்ளி

Bhartha Montessori Matric Hr. Sec. School - http://www.bharathschool.in/aboutus.html

ஆதாரங்கள்

  1. "தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. 2015. Retrieved நவம்பர் 3, 2015.
  2. "தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. Retrieved நவம்பர் 3, 2015.
  3. இலஞ்சி பேரூராட்சியின் இணையதளம்
  4. இலஞ்சி பேரூராட்சியின் மக்கள்தொகை பரம்பல்
  5. Ilanji Population Census 2011

வெளி இணைப்புகள்


"https://tamilar.wiki/w/index.php?title=இலஞ்சி&oldid=128263" இலிருந்து மீள்விக்கப்பட்டது