பண்பொழி

imported>Sukanthi பயனரால் செய்யப்பட்ட 08:04, 6 திசம்பர் 2024 அன்றிருந்தவாரான திருத்தம் ("{{Infobox Indian Jurisdiction | நகரத்தின் பெயர் = பண்பொழி | latd = | longd = | மாநிலம் = தமிழ்நாடு | மாவட்டம் = தென்காசி | வட்டம் = செங்கோட்டை வட்டம்|செ..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)

பண்பொழி (ஆங்கிலம்:Panboli), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள தென்காசி மாவட்டம், செங்கோட்டை வட்டத்தில் அமைந்த இரண்டாம்நிலை பேரூராட்சி ஆகும். பொதிகை மலை அடிவாரத்தில் அமைந்த இவ்வூர் குன்றில் பண்பொழி திருமலை முருகன் கோயில் உள்ளது. பண்பொழியிலிருந்து சுமார் 25 கிலோ மீட்டர் தொலைவில், கேரள மாநிலத்தின் அச்சன்கோவில் உள்ளது. கடையநல்லூரிலிருந்து 10 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது.

பண்பொழி
—  இரண்டாம் நிலை பேரூராட்சி  —
அமைவிடம்
நாடு  இந்தியா
மாநிலம் தமிழ்நாடு
மாவட்டம் தென்காசி
வட்டம் செங்கோட்டை
ஆளுநர் [1]
முதலமைச்சர் [2]
மாவட்ட ஆட்சியர்
சட்டமன்றத் தொகுதி கடையநல்லூர்

-

சட்டமன்ற உறுப்பினர்

சி. கிருஷ்ணமுரளி (அதிமுக)

மக்கள் தொகை

அடர்த்தி

9,313 (2011)

1,164/km2 (3,015/sq mi)

நேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)
பரப்பளவு 8 சதுர கிலோமீட்டர்கள் (3.1 sq mi)
குறியீடுகள்
இணையதளம் www.townpanchayat.in/panpoli/population

அமைவிடம்

மாவட்டத் தலைமையிடமான தென்காசிக்கு கிழக்கே 9 கிமீ தொலைவிலும்; கடையநல்லூரிலிருந்து 18 கிமீ தொலைவிலும், செங்கோட்டையிலிருந்து 5 கிமீ தொலைவிலும்; குற்றாலத்திலிருந்து 8 கிமீ தொலைவிலும் உள்ளது.

பேரூராட்சியின் அமைப்பு

8 சகிமீ பரப்பும், 15 வார்டுகளும், 60 தெருக்களும் கொண்ட இப்பேரூராட்சி கடையநல்லூர் (சட்டமன்றத் தொகுதி)க்கும், தென்காசி மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டது.[3]

மக்கள் தொகை பரம்பல்

2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி இப்பேரூராட்சி 2619 வீடுகளும், 9313 மக்கள்தொகையும் கொண்டது.[4][5]

இவ்வூரின் சிறப்பு

பண்பொழி திருமலை முருகன் கோயில்

ஆதாரங்கள்

  1. "தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. 2015. Retrieved நவம்பர் 3, 2015.
  2. "தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. Retrieved நவம்பர் 3, 2015.
  3. பண்பொழி பேரூராட்சியின் இணையதளம்
  4. பேரூராட்சியின் மக்கள்தொகை பரம்பல்
  5. Panpoli Population Census 2011
"https://tamilar.wiki/w/index.php?title=பண்பொழி&oldid=129320" இலிருந்து மீள்விக்கப்பட்டது