பண்பொழி

தமிழர்விக்கியிலிருந்து
imported>எஸ். பி. கிருஷ்ணமூர்த்தி பயனரால் செய்யப்பட்ட 08:59, 19 மார்ச்சு 2019 அன்றிருந்தவாரான திருத்தம்
Jump to navigation Jump to search
பண்பொழி
அமைவிடம்
நாடு  இந்தியா
மாநிலம் தமிழ்நாடு
மாவட்டம் திருநெல்வேலி
வட்டம் கடையநல்லூர்
ஆளுநர் [1]
முதலமைச்சர் [2]
மாவட்ட ஆட்சியர்
மக்கள் தொகை

அடர்த்தி

9,313 (2011)

1,164/km2 (3,015/sq mi)

நேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)
பரப்பளவு 8 சதுர கிலோமீட்டர்கள் (3.1 sq mi)
குறியீடுகள்
இணையதளம் www.townpanchayat.in/panpoli/population

பண்பொழி (ஆங்கிலம்:Panboli), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள திருநெல்வேலி மாவட்டம், செங்கோட்டை வட்டத்தில், பொதிகை மலை அடிவாரத்தில் இரண்டாம்நிலை பேரூராட்சி ஆகும். பொதிகை மலை அடிவாரத்தில் அமைந்த இவ்வூர் குன்றில் பண்பொழி திருமலை முருகன் கோயில் உள்ளது. பண்பொழியிலிருந்து சுமார் 25 கிலோ மீட்டர் தொலைவில், கேரள மாநிலத்தின் அச்சன்கோவில் உள்ளது.

அமைவிடம்

மாவட்டத் தலைமையிடமான திருநெல்வேலியிலிருந்து 75 கிமீ தொலவிலும்; தென்காசிக்கு கிழக்கே 9 கிமீ தொலைவிலும்; கடையநல்லூர்|கடையநல்லூரிலிருந்து]] 18 கிமீ தொலைவிலும், செங்கோட்டையிலிருந்து 5 கிமீ தொலைவிலும்; குற்றாலத்திலிருந்து 8 கிமீ தொலைவிலும் உள்ளது.

பேரூராட்சியின் அமைப்பு

8 சகிமீ பரப்பும், 15 வார்டுகளும், 60 தெருக்களும் கொண்ட இப்பேரூராட்சி கடையநல்லூர் (சட்டமன்றத் தொகுதி)க்கும், தென்காசி மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டது.[3]

மக்கள் தொகை பரம்பல்

2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி இப்பேரூராட்சி 2619 வீடுகளும், 9313 மக்கள்தொகையும் கொண்டது.[4] [5]

இவ்வூரின் சிறப்பு

பண்பொழி திருமலை முருகன் கோயில்

ஆதாரங்கள்

  1. "தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. 2015. Retrieved நவம்பர் 3, 2015.
  2. "தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. Retrieved நவம்பர் 3, 2015.
  3. பேரூராட்சியின் இணையதளம்
  4. பேரூராட்சியின் மக்கள்தொகை பரம்பல்
  5. Panpoli Population Census 2011


"https://tamilar.wiki/w/index.php?title=பண்பொழி&oldid=129337" இலிருந்து மீள்விக்கப்பட்டது