மஞ்சூர்

imported>Thiagalingam பயனரால் செய்யப்பட்ட 12:50, 7 திசம்பர் 2024 அன்றிருந்தவாரான திருத்தம் ("thumb|மஞ்சூர் அரசு மேல்நிலைப்பள்ளி'''மஞ்சூர்''', தமிழ்நாட்டின் நீலகிரி மாவட்டம், குந்தா வட்டத்தில் அமைந்த சிற்றூ..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)

மஞ்சூர், தமிழ்நாட்டின் நீலகிரி மாவட்டம், குந்தா வட்டத்தில் அமைந்த சிற்றூர் ஆகும். இதனருகே கிண்ணக்கொரை மற்றும் மேல் பவானி ஏரி, மேல் பவானி அணை, பவானி நீர் மின் உற்பத்தி நிலையம் உள்ளது. இது ஊட்டிக்கு தெற்கே 31 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது.

மஞ்சூர் அரசு மேல்நிலைப்பள்ளி

மேற்கோள்கள்

"https://tamilar.wiki/w/index.php?title=மஞ்சூர்&oldid=130253" இலிருந்து மீள்விக்கப்பட்டது