முக்குளம்

ta>Srithern பயனரால் செய்யப்பட்ட 06:39, 21 அக்டோபர் 2013 அன்றிருந்தவாரான திருத்தம் (தவறான தகவல் நீக்கம்)

முக்குளம்(ஆங்கிலம்:mukkulam), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள விருதுநகர் மாவட்டம், திருச்சுழி வட்டம், நரிக்குடி ஊராட்சி ஒனறியத்தில் இருக்கும் ஒரு கிராமம் ஆகும்[4][5]. சிவகங்கை சமசுதானத்தின் அரசர் முத்துவடுகநாதத் தேவரின் படைத் தளபதிகள் மருது பாண்டியர் பிறந்த ஊர்.

—  கிராமம்  —
முக்குளம்
அமைவிடம்: முக்குளம், தமிழ்நாடு , இந்தியா
ஆள்கூறு 9°41′38″N 78°13′49″E / 9.693828°N 78.230209°E / 9.693828; 78.230209
மாவட்டம் விருதுநகர்
ஆளுநர் [1]
முதலமைச்சர் [2]
மாவட்ட ஆட்சியர் என். ஓ. சுகபுத்ரா, இ. ஆ. ப [3]
ஊராட்சி மன்றத் தலைவர்
நேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)
குறியீடுகள்

இவற்றையும் காண்க

பெரிய மருது

ஆதாரங்கள்

  1. "தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. 2015. Retrieved நவம்பர் 3, 2015.
  2. "தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. Retrieved நவம்பர் 3, 2015.
  3. "மாவட்ட ஆட்சியர் தொடர்பு விவரம்". tn.gov.in. தமிழ்நாடு அரசு. Retrieved நவம்பர் 3, 2015.
  4. http://tnmaps.tn.nic.in/vill.php?dcode=26&centcode=0006&tlkname=Tiruchuli#MAP
  5. http://tnmaps.tn.nic.in/blks_info.php?dcode=26&blk_name=Narikudi&dcodenew=24&drdblknew=5

வெளி இணைப்புகள்


"https://tamilar.wiki/w/index.php?title=முக்குளம்&oldid=137769" இலிருந்து மீள்விக்கப்பட்டது