புலிக்கல்

imported>Sukanthi பயனரால் செய்யப்பட்ட 10:48, 18 திசம்பர் 2024 அன்றிருந்தவாரான திருத்தம் (4 திருத்தங்கள் இறக்குமதி செய்யப்பட்டன)
(வேறுபாடு) ← பழைய திருத்தம் | ஆக அண்மைய திருத்தம் (வேறுபாடு) | புதிய திருத்தம் → (வேறுபாடு)

புலிக்கல் (Pulikkal) என்பது இந்திய ஒன்றியம், தமிழ்நாட்டின், தருமபுரி மாவட்டம், பாலக்கோடு வட்டத்துக்கு உட்பட்ட ஒரு வருவாய் கிராமம் ஆகும். இந்த கிராமத்தின் குறியீட்டு எண் 636 808.[1] இந்த ஊரானது புலிக்கல் ஊராட்சிக்கு உட்பட்டது.

புலிக்கல்

நாடு இந்தியா
மாநிலம்தமிழ்நாடு
மாவட்டம்தருமபுரி
மொழிகள்
 • அதிகாரப்பூர்வமாகதமிழ்
நேர வலயம்ஒசநே+5:30 (இசீநே)
அஞ்சல் குறியீட்டு எண்
636 808

அமைவிடம்

இந்த ஊரானது மாவட்ட தலைநகரான தருமபுரியிலிருந்து 21 கிலோமீட்டர் தொலைவிலும், காரிமங்கலத்தில் இருந்து 6 கிலோமீட்டர் தொலைவிலும், மாநிலத் தலைநகரான சென்னையில் இருந்து 288 கிலோமீட்டர் தொலைவிலும் உள்ளது.

மக்கள் வகைபாடு

2011 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி இந்த ஊரில் மொத்த குடியிருப்புகள் 926, மொத்த மக்கள் தொகைகள் 3646 ஆகும். இதில் 1930 ஆண்களும், 1716 பெண்களும் அடங்குவர்.[2]

ஊரில் உள்ள கோயில்கள்

மேற்கோள்

  1. "Palakkodu Taluk Villages, Dharmapuri, Tamil Nadu @VList.in". vlist.in. Retrieved 2021-10-05.
  2. "Pulikkal Village , Karimangalam Block , Dharmapuri District". www.onefivenine.com. Retrieved 2021-10-27.
"https://tamilar.wiki/w/index.php?title=புலிக்கல்&oldid=137799" இலிருந்து மீள்விக்கப்பட்டது