ஆள்கூறுகள்: 10°00′32″N 77°28′12″E / 10.009°N 77.47°E / 10.009; 77.47

தேனி

தமிழர்விக்கியிலிருந்து
imported>Theni.M.Subramani பயனரால் செய்யப்பட்ட 01:18, 12 திசம்பர் 2009 அன்றிருந்தவாரான திருத்தம்
Jump to navigation Jump to search
தேனி
—  hq  —
இருப்பிடம்: தேனி

, Tamil Nadu

அமைவிடம் 10°00′32″N 77°28′12″E / 10.009°N 77.47°E / 10.009; 77.47
நாடு  இந்தியா
மாநிலம் Tamil Nadu
மாவட்டம் Theni
ஆளுநர்
முதலமைச்சர்
மக்களவைத் தொகுதி தேனி
மக்கள் தொகை

அடர்த்தி

10,34,724 (2001)

358/km2 (927/sq mi)

நேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)
பரப்பளவு

உயரம்

2,889 சதுர கிலோமீட்டர்கள் (1,115 sq mi)

100 மீட்டர்கள் (330 அடி)

தட்பவெப்பம்

மழைவீழ்ச்சி
வெப்பநிலை
• கோடை
• குளிர்

Aw (Köppen)

     658 mm (25.9 அங்)

     39.5 °C (103.1 °F)
     25.8 °C (78.4 °F)

தொலைவு(கள்)
  • • From Chennai • 498 கிலோமீட்டர்கள் (309 mi) southwest
    • From Madurai • 76 கிலோமீட்டர்கள் (47 mi) west (highway)
குறியீடுகள்


தேனி மாவட்டத்தின்தலைநகராக தேனி இருக்கிறது.

தேனி- அல்லிநகரம் நகராட்சி

மதுரையிலிருந்து சுமார் 76 கிமீ தொலைவில் உள்ளது தேனி. இந்நகரம் தேனி, அல்லிநகரம் என்கிற இரு ஊர்களை உள்ளடக்கியிருப்பதால் தேனி-அல்லிநகரம் நகராட்சி என்கிற பெயரில் 1964 ஆம் ஆண்டில் மூன்றாம் நிலை நகராட்சியாக உருவாக்கப்பட்டது. தமிழ்நாடு அரசு ஆணை(G.O. No. 194, date: 10.02.1972)மூலம் இரண்டாம் நிலை நகராட்சியாக மாற்றப்பட்டது. அதன் பிறகு கடந்த 09-05-1983 முதல் தமிழ்நாடு அரசு ஆணை(G.O. No. 194, date: 10.02.1972)மூலம் முதல் நிலை நகராட்சியாகத் தரம் உயர்த்தப்பட்டது. வருவாய்த்துறையில் இந்த ஊர் அல்லிநகரம் எனும் கிராம நிர்வாகத்தின் கீழ் உள்ளது.

உள்ளாட்சிப் பிரதிநிதிகள்

தேனி- அல்லிநகரம் நகராட்சி 33 வார்டுகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது. இந்த நகராட்சியின் தலைவர் பதவி தாழ்த்தப்பட்ட சமுதாயத்தினருக்காக ஒதுக்கப்பட்டுள்ளது. தற்போது இந்நகராட்சியின் தலைவராக எஸ்.பழனிச்சாமி என்பவரும், துணைத் தலைவராக ஏ.எம்.இலங்கேஸ்வரன் என்பவரும் தேர்ந்தெடுக்கப்பட்டு செயல்பட்டு வருகின்றனர்.

சிறப்புக்கள்

  • தேனி-அல்லிநகரம் வாரச்சந்தை தமிழகத்தின் மிகப்பெரிய இரண்டாவது வாரச்சந்தையாகும். இந்த வாரச்சந்தை ஞாயிற்றுக்கிழமை கூடுகிறது.
  • தேனி- அல்லிநகரம் நகரில் சந்தை ஞாயிற்றுக் கிழமை கூடுவதால், இங்குள்ள வணிக நிறுவனங்கள் புதன்கிழமையையே வார விடுமுறையாகக் கொண்டுள்ளன.

வெளி இணைப்புகள்

"https://tamilar.wiki/w/index.php?title=தேனி&oldid=157805" இலிருந்து மீள்விக்கப்பட்டது