ஆள்கூறுகள்: 8°09′58″N 77°42′58″E / 8.166°N 77.716°E / 8.166; 77.716

கூடங்குளம்

தமிழர்விக்கியிலிருந்து
imported>Rsmn பயனரால் செய்யப்பட்ட 05:09, 16 செப்டெம்பர் 2011 அன்றிருந்தவாரான திருத்தம் (*துவக்கம்*)
Jump to navigation Jump to search
கூடங்குளம்
—  சிற்றூர்  —
கூடங்குளம்
அமைவிடம்: கூடங்குளம், தமிழ்நாடு , இந்தியா
ஆள்கூறு 8°09′58″N 77°42′58″E / 8.166°N 77.716°E / 8.166; 77.716
நாடு  இந்தியா
மாநிலம் தமிழ்நாடு
மாவட்டம் திருநெல்வேலி மாவட்டம்
வட்டம் ராதாபுரம்
ஆளுநர் [1]
முதலமைச்சர் [2]
மாவட்ட ஆட்சியர்
சட்டமன்றத் தொகுதி ராதாபுரம்

-

சட்டமன்ற உறுப்பினர்

எம். அப்பாவு (திமுக)

மக்கள் தொகை 25,000
நேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)
குறியீடுகள்


கூடங்குளம் (Kudankulam) இந்திய மாநிலம் தமிழ்நாட்டின் திருநெல்வேலி மாவட்டத்தில் அமைந்துள்ள ஓர் சிற்றூராகும். கன்னியாகுமரிக்கு வடகிழக்கில் 25 கி.மீ தொலைவிலும் நாகர்கோவிலுக்கு 35 கி.மீ தொலைவிலும் இச்சிற்றூர் அமைந்துள்ளது.

இங்கு கட்டமைக்கப்பட்டு வரும் கூடங்குளம் அணுமின் நிலையம்|கூடங்குளம் அணுமின் நிலையத்தால் பரவலாக அறியப்பட்டுள்ளது. மேலும் இச்சிற்றூரில் மின்னாற்றல் வழங்கும் நூற்றுக்கணக்கான காற்றாலைகளுக்கும் பெயர்பெற்றது. [3]

மேற்கோள்கள்

  1. "தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. 2015. Retrieved நவம்பர் 3, 2015.
  2. "தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. Retrieved நவம்பர் 3, 2015.
  3. http://www.thesouthasian.org/archives/2007/koodankulam_must_be_a_symbol_o.html


"https://tamilar.wiki/w/index.php?title=கூடங்குளம்&oldid=164740" இலிருந்து மீள்விக்கப்பட்டது