ஆள்கூறுகள்: 12°06′N 79°15′E / 12.1°N 79.25°E / 12.1; 79.25

வேட்டவலம்

தமிழர்விக்கியிலிருந்து
23.115.9.170 (பேச்சு) பயனரால் செய்யப்பட்ட 14:30, 18 மே 2019 அன்றிருந்தவாரான திருத்தம் (k)
Jump to navigation Jump to search
வேட்டவலம்
வேட்டவலம்
இருப்பிடம்: வேட்டவலம்

, தமிழ்நாடு , இந்தியா

அமைவிடம் 12°06′N 79°15′E / 12.1°N 79.25°E / 12.1; 79.25
நாடு  இந்தியா
மாநிலம் தமிழ்நாடு
மாவட்டம் திருவண்ணாமலை
ஆளுநர் [1]
முதலமைச்சர் [2]
மாவட்ட ஆட்சியர் வந்தனா கார்க், இ. ஆ. ப [3]
மக்கள் தொகை

அடர்த்தி

15,506 (2011)

[convert: invalid number]

நேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)
பரப்பளவு

உயரம்

[convert: invalid number]

211 மீட்டர்கள் (692 அடி)

இணையதளம் www.townpanchayat.in/vettavalam

வேட்டவலம் (ஆங்கிலம்:Vettavalam), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள திருவண்ணாமலை மாவட்டத்தில் இருக்கும் ஒரு பேரூராட்சி ஆகும்.

அமைவிடம்

மேற்கில் திருவண்ணாமலை 26 கிமீ; கிழக்கில் விழுப்புரம் 36 கிமீ; மற்றும் தெற்கில் திருக்கோவிலூர் 16 கிமீ தொலைவில் உள்ளது.

பேரூராட்சியின் அமைப்பு

8 சகிமீ பரப்பும் , 15 பேரூராட்சி மன்ற உறுப்பினரகளையும், 45 தெருக்களையும் கொண்ட இப்பேரூராட்சி திருவண்ணாமலை மக்களவைத் தொகுதிக்கு உட்பட்டதாகும். [4]

மக்கள் தொகை பரம்பல்

2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி இப்பேரூராட்சி 3,414 வீடுகளும், 15,506 மக்கள்தொகையும் கொண்டது. மேலும் இப்பேரூராட்சியின் எழுத்தறிவு 82.46% மற்றும் பாலின விகிதம் 1,000 ஆண்களுக்கு, 1019 பெண்கள் வீதம் உள்ளனர். [5]

புவியியல்

இவ்வூரின் அமைவிடம் 12°06′N 79°15′E / 12.1°N 79.25°E / 12.1; 79.25 ஆகும்.[6] கடல் மட்டத்தில் இருந்து இவ்வூர் சராசரியாக 211 மீட்டர் (692 அடி) உயரத்தில் இருக்கின்றது.

ஆதாரங்கள்

  1. "தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. 2015. Retrieved நவம்பர் 3, 2015.
  2. "தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. Retrieved நவம்பர் 3, 2015.
  3. "மாவட்ட ஆட்சியர் தொடர்பு விவரம்". tn.gov.in. தமிழ்நாடு அரசு. Retrieved நவம்பர் 3, 2015.
  4. வேட்டவலம் பேரூராட்சியின் இணையதளம்
  5. Vettavalam Population Census 2011
  6. "Vettavalam". Falling Rain Genomics, Inc. Retrieved ஜனவரி 30. {{cite web}}: Check date values in: |accessdate= (help); Unknown parameter |accessyear= ignored (help)
"https://tamilar.wiki/w/index.php?title=வேட்டவலம்&oldid=169095" இலிருந்து மீள்விக்கப்பட்டது