திமிரி

imported>Dineshrd பயனரால் செய்யப்பட்ட 08:11, 4 மே 2013 அன்றிருந்தவாரான திருத்தம் (திமிரி)

திமிரி வேலூர் மாவட்டம் ஆற்காடு அருகில் உள்ள ஒரு ஊராகும். இவ்வூரில் உள்ள பாஷாண லிங்கேஸ்வரர் கோயிலில் தான் பழனி முருகன் சிலைக்கு அடுத்தபடியாக பாஷாணத்தால் ஆன லிங்கம் சிலை உள்ளது.

"https://tamilar.wiki/w/index.php?title=திமிரி&oldid=179110" இலிருந்து மீள்விக்கப்பட்டது