திமிரி

imported>Inbamkumar86 பயனரால் செய்யப்பட்ட 08:23, 4 மே 2013 அன்றிருந்தவாரான திருத்தம்

திமிரி, இந்தியாவின் தமிழ் நாடு மாநிலத்தில் உள்ள வேலூர் மாவட்டம், ஆற்காடு அருகில் உள்ள ஒரு ஊராகும்.

இவ்வூரில் உள்ள பாஷாண லிங்கேஸ்வரர் கோயிலில் தான் பழனி முருகன் சிலைக்கு அடுத்தபடியாக பாஷாணத்தால் ஆன லிங்கம் சிலை உள்ளது.

"https://tamilar.wiki/w/index.php?title=திமிரி&oldid=179112" இலிருந்து மீள்விக்கப்பட்டது