சங்ககிரி

imported>Shanmugamp7 பயனரால் செய்யப்பட்ட 17:45, 30 ஆகத்து 2011 அன்றிருந்தவாரான திருத்தம்

சங்ககிரி சேலம் மாவட்டத்தில் உள்ள பேருரட்சியாகும்.சங்ககிரியில் உள்ள மலை சங்கு போல உள்ளதால் இது சங்ககிரி (சங்கு+கிரி(மலை)=சங்ககிரி) என பெயர் பெற்றது.இது சங்ககிரி சட்டமன்றத் தொகுதி மற்றும் திருச்செங்கோடு நாடாளுமன்றத் தொகுதிக்குட்பட்டதாகும்.படிமம்:மாதிரிப்படம்

"https://tamilar.wiki/w/index.php?title=சங்ககிரி&oldid=189286" இலிருந்து மீள்விக்கப்பட்டது