சங்ககிரி

தமிழர்விக்கியிலிருந்து
imported>Sodabottle பயனரால் செய்யப்பட்ட 04:52, 31 ஆகத்து 2011 அன்றிருந்தவாரான திருத்தம் (பகுப்பு:சேலம் மாவட்டத்தில் உள்ள பேரூராட்சிகள் சேர்க்கப்பட்டது using HotCat)
Jump to navigation Jump to search

சங்ககிரி தமிழ்நாட்டில் சேலம் மாவட்டத்தில் உள்ள பேருரட்சியாகும். சங்ககிரியில் உள்ள மலை சங்கு போல உள்ளதால் இது சங்ககிரி (சங்கு+கிரி(மலை)=சங்ககிரி) எனப் பெயர் பெற்றது. இது சங்ககிரி சட்டமன்றத் தொகுதி மற்றும் திருச்செங்கோடு நாடாளுமன்றத் தொகுதிக்குட்பட்டதாகும்.

"https://tamilar.wiki/w/index.php?title=சங்ககிரி&oldid=189288" இலிருந்து மீள்விக்கப்பட்டது