அவினாசி
அவினாசியானது தமிழ்நாடு மாநிலத்தில் உள்ள திருப்பூர்-க்கும் கோயம்புத்தூர்-க்கும் இடையேயுள்ள சிறிய நகரமாகும். இந்நகரத்தி்ல் சுந்தரபாண்டியன்-ஆல் கட்டப்பட்ட பிரசித்தி பெற்ற சிவன் கோவில் உள்ளது.
வரலாறு
கொங்கு மண்டலத்திலுள்ள ஏழு சிவஸ்தலங்களில் அவினாசியும் ஒன்றாகும்.