அவினாசி

imported>Kurumban பயனரால் செய்யப்பட்ட 02:45, 30 நவம்பர் 2007 அன்றிருந்தவாரான திருத்தம்

அவினாசி என்பது தமிழ்நாடு மாநிலத்தில் உள்ள திருப்பூர்-க்கும் கோயம்புத்தூர்-க்கும் இடையேயுள்ள சிறிய நகரமாகும். இந்நகரத்தி்ல் சுந்தரபாண்டியன்-ஆல் கட்டப்பட்ட பிரசித்தி பெற்ற சிவன் கோயில் உள்ளது.

வரலாறு

கொங்கு மண்டலத்திலுள்ள ஏழு சிவதலங்களில் அவினாசியும் ஒன்றாகும்.

"https://tamilar.wiki/w/index.php?title=அவினாசி&oldid=190002" இலிருந்து மீள்விக்கப்பட்டது