திருவாரூர்

imported>Aswn பயனரால் செய்யப்பட்ட 05:18, 23 நவம்பர் 2012 அன்றிருந்தவாரான திருத்தம் (AswnBot (Talk) பயனரால் செய்யப்பட்ட திருத்தம் 1263801 இல்லாது செய்யப்பட்டது)


திருவாரூர் (ஆங்கிலம்:Tiruvarur), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள திருவாரூர் மாவட்டத்தில் இருக்கும் ஒரு நகராட்சி ,மாவட்டத்தின் தலைநகரும் ஆகும். திருவாரூரில் உள்ள தியாகராஜர் கோயிலில் வருடந்தோறும் சித்திரை மாதத்தில் தேர்த் திருவிழா கொண்டாடப் படுகிறது.

திருவாரூர்
—  முதல் நிலை நகராட்சி  —
திருவாரூர்
அமைவிடம்: திருவாரூர், தமிழ்நாடு , இந்தியா
ஆள்கூறு 10°46′N 79°39′E / 10.77°N 79.65°E / 10.77; 79.65
நாடு  இந்தியா
மாநிலம் தமிழ்நாடு
மாவட்டம் திருவாரூர்
ஆளுநர் [1]
முதலமைச்சர் [2]
மாவட்ட ஆட்சியர்
நகர்மன்றதலைவர் ரவிச்சந்திரன்
சட்டமன்றத் தொகுதி திருவாரூர்

-

சட்டமன்ற உறுப்பினர்

கே. பூண்டி கலைவாணன் (திமுக)

மக்கள் தொகை 56,280 (2001)
நேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)
பரப்பளவு

உயரம்


3 மீட்டர்கள் (9.8 அடி)

குறியீடுகள்

கர்நாடக சங்கீத மும்மூர்த்திகளான தியாகராஜர், முத்துசாமி தீட்சிதர், சியாமா சாஸ்திரி ஆகியோர் திருவாரூரில் பிறந்தவர்கள். தமிழக முன்னாள் முதலமைச்சரான மு. கருணாநிதி திருவாரூர் அருகில் உள்ள திருக்குவளை எனும் ஊரில் பிறந்தவர்.

வான்மீகிநாதர் கோயில் கோபுரம்
திருவாரூர் கோயில் தெப்பக்குளம்

வெளி இணைப்புகள்

ஆதாரங்கள்

  1. "தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. 2015. Retrieved நவம்பர் 3, 2015.
  2. "தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. Retrieved நவம்பர் 3, 2015.


"https://tamilar.wiki/w/index.php?title=திருவாரூர்&oldid=191073" இலிருந்து மீள்விக்கப்பட்டது