குளச்சல்

imported>AswnBot பயனரால் செய்யப்பட்ட 07:38, 24 மார்ச்சு 2017 அன்றிருந்தவாரான திருத்தம் (Bot:Removing stub template from long stubs)

குளச்சல் (ஆங்கிலம்:Colachel), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள கன்னியாகுமரி மாவட்டத்தில் இருக்கும் ஒரு நகராட்சி ஆகும்.

குளச்சல்

முதல் நிலை நகராட்சி
அரசு
பரப்பளவு
 • மொத்தம்5.18 km2 (2.00 sq mi)
மக்கள்தொகை
 (2011)
 • மொத்தம்23,227
 • அடர்த்தி4,500/km2 (12,000/sq mi)
நேர வலயம்ஒசநே+5:30 (ஒ.ச.நே)
இடக் குறியீடு04651

மக்கள் வகைப்பாடு

இந்திய 2011 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 23,227 மக்கள் இங்கு வசிக்கின்றார்கள்[1]. இவர்களில் 51% ஆண்கள், 49% பெண்கள் ஆவார்கள். குளச்சல் மக்களின் சராசரி கல்வியறிவு 76% ஆகும், இதில் ஆண்களின் கல்வியறிவு 78%, பெண்களின் கல்வியறிவு 75% ஆகும். இது இந்திய தேசிய சராசரி கல்வியறிவான 59.5% விட கூடியதே. குளச்சல் மக்கள் தொகையில் 11% ஆறு வயதுக்குட்பட்டோர் ஆவார்கள்.

ஆதாரங்கள்

  1. "2011-ம் ஆண்டிற்கான இந்திய மக்கள்தொகைக் கணக்கெடுப்பு அறிக்கை - குளச்சல்". Retrieved 2015-07-26.
"https://tamilar.wiki/w/index.php?title=குளச்சல்&oldid=194040" இலிருந்து மீள்விக்கப்பட்டது