முளகுமூடு

imported>எஸ். பி. கிருஷ்ணமூர்த்தி பயனரால் செய்யப்பட்ட 05:47, 23 மார்ச்சு 2019 அன்றிருந்தவாரான திருத்தம் (அமைவிடம்)

முளகுமூடு (Mulagumudu), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள கன்னியாகுமரி மாவட்டம், கல்குளம் வட்டத்தில் இருக்கும் ஒரு பேரூராட்சி ஆகும்.

முளகுமூடு
—  பேரூராட்சி  —
ஆள்கூறு
நாடு  இந்தியா
மாநிலம் தமிழ்நாடு
மாவட்டம் கன்னியாகுமரி
வட்டம் கல்குளம்
ஆளுநர் [1]
முதலமைச்சர் [2]
மாவட்ட ஆட்சியர்
மக்கள் தொகை

அடர்த்தி

19,538 (2011)

2,299/km2 (5,954/sq mi)

நேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)
பரப்பளவு 8.5 சதுர கிலோமீட்டர்கள் (3.3 sq mi)
இணையதளம் www.townpanchayat.in/mulagumoodu

அமைவிடம்

கன்னியாகுமரியிலிருந்து 20 கிமீ தொலைவில் உள்ள முளகுமூடு பேரூராட்சிக்கு அருகமைந்த தொடருந்து நிலையம், 4 கிமீ தொலைவில் பள்ளியாடியில் உள்ளது.

அருகமைந்த ஊர்கள்

இதன் கிழக்கே தக்கலை 5 கிமீ; மேற்கே மார்த்தாண்டம் 11 கிமீ; வடக்கே திருவட்டாறு 15 கிமீ; தெற்கே திங்கள்நகர் 9 கிமீ தொலைவில் உள்ளது.

பேரூராட்சியின் அமைப்பு

8.5 சகிமீ பரப்பும், 18 வார்டுகளும், 31 தெருக்களும் கொண்ட இப்பேரூராட்சி குளச்சல் (சட்டமன்றத் தொகுதி)க்கும், கன்னியாகுமரி மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டது.[3]

மக்கள் தொகை பரம்பல்

2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி இப்பேரூராட்சி 5041 வீடுகளும், 19538 மக்கள்தொகையும் கொண்டது. [4] [5]

ஆதாரங்கள்

  1. "தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. 2015. Retrieved நவம்பர் 3, 2015.
  2. "தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. Retrieved நவம்பர் 3, 2015.
  3. முளகுமூடு பேரூராட்சியின் இணையதளம்
  4. முளகுமூடு பேரூராட்சியின் மக்கள்தொகை பரம்பல்
  5. Mulagumudu Population Census 2011
"https://tamilar.wiki/w/index.php?title=முளகுமூடு&oldid=194585" இலிருந்து மீள்விக்கப்பட்டது