கப்பியறை

imported>AswnBot பயனரால் செய்யப்பட்ட 23:07, 14 அக்டோபர் 2022 அன்றிருந்தவாரான திருத்தம் (தானியங்கி: தானியக்கமாய் உரை மாற்றம் (deprecated and invalid parameter dead-url=dead changed to url-status=dead))


கப்பியறை (Kappiyarai), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள கன்னியாகுமரி மாவட்டம், கல்குளம் வட்டத்தில் இருக்கும் ஒரு பேரூராட்சி ஆகும்.

கப்பியறை
—  பேரூராட்சி  —
ஆள்கூறு
நாடு  இந்தியா
மாநிலம் தமிழ்நாடு
மாவட்டம் கன்னியாகுமரி
வட்டம் கல்குளம்
ஆளுநர் [1]
முதலமைச்சர் [2]
மாவட்ட ஆட்சியர் மு. பிரதாப், இ. ஆ. ப
மக்கள் தொகை

அடர்த்தி

15,998 (2011)

3,532/km2 (9,148/sq mi)

நேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)
பரப்பளவு 4.53 சதுர கிலோமீட்டர்கள் (1.75 sq mi)
குறியீடுகள்

அமைவிடம்

கப்பியறை பேரூராட்சி கன்னியாகுமரியிலிருந்து 25 கிமீ தொலைவில் உள்ளது. இதன் அருகே அமைந்த தொடருந்து நிலையம், 6 கிமீ தொலைவில் உள்ள பள்ளியாடியில் உள்ளது. இதன் கிழக்கே தக்கலை 5 கிமீ; மேற்கே கருங்கல் 6 கிமீ; வடக்கே பள்ளியாடி 6 கிமீ; தெற்கே திக்கம்கோடு 4 கிமீ தொலைவிலும் உள்ளது.

பேரூராட்சியின் அமைப்பு

4.53 கிமீ பரப்பும், 15 வார்டுகளும், 92 தெருக்களும் கொண்ட இப்பேரூராட்சி குளச்சல் (சட்டமன்றத் தொகுதி)க்கும், கன்னியாகுமரி மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டது.[3]

மக்கள் தொகை பரம்பல்

2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி இப்பேரூராட்சி 4045 வீடுகளும், 15998 மக்கள்தொகையும் கொண்டது. [4] [5] [6]

ஆதாரங்கள்

  1. "தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. 2015. Retrieved நவம்பர் 3, 2015.
  2. "தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. Retrieved நவம்பர் 3, 2015.
  3. கப்பியறை பேரூராட்சியின் இணையதளம்
  4. கப்பியறை பேரூராட்சியின் மக்கள்தொகை பரம்பல்
  5. Kappiyarai Population Census 2011
  6. "Kappiyarai Town Panchayat". Archived from the original on 2019-03-21. Retrieved 2019-03-22.
"https://tamilar.wiki/w/index.php?title=கப்பியறை&oldid=195109" இலிருந்து மீள்விக்கப்பட்டது