சாயர்புரம்
சாயர்புரம் தமிழ் நாடு தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள ஒரு சிற்றூர். இங்கு ஜி. யூ. போப் துவங்கிய ஒரு பள்ளிக்கூடம் உள்ளது.