கானம்

imported>எஸ். பி. கிருஷ்ணமூர்த்தி பயனரால் செய்யப்பட்ட 08:24, 16 மார்ச்சு 2019 அன்றிருந்தவாரான திருத்தம்


கானம் (ஆங்கிலம்:Kanam), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூர் வட்டத்தில் இருக்கும் ஒரு பேரூராட்சி ஆகும்.

கானம்
அமைவிடம்
நாடு  இந்தியா
மாநிலம் தமிழ்நாடு
மாவட்டம் தூத்துக்குடி
வட்டம் திருச்செந்தூர்
ஆளுநர் [1]
முதலமைச்சர் [2]
மாவட்ட ஆட்சியர் விசு மகாஜன், இ. ஆ. ப [3]
மக்கள் தொகை

அடர்த்தி

3,134 (2011)

[convert: invalid number]

நேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)
பரப்பளவு [convert: invalid number]
இணையதளம் www.townpanchayat.in/kalugumalai

இது தூத்துக்குடியிலிருந்து 35 கிமீ தொலைவிலும், திருச்செந்தூரிலிருந்து 9 கிமீ தொலைவிலும் உள்ளது. அருகில் அமைந்த தொடருந்து நிலையம், 6 கிமீ தொலைவில் உள்ள குரும்பூரில் உள்ளது.

4.58 சகிமீ பரப்பும், 12 வார்டுகளும், 13 தெருக்களும் கொண்ட இப்பேரூராட்சி திருச்செந்தூர் (சட்டமன்றத் தொகுதி)க்கும், தூத்துக்குடி மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டது.[4]

2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 880 வீடுகள் கொண்ட இப்பேரூராட்சியின் மக்கள்தொகை 3,134 ஆகும்[5][6]

ஆதாரங்கள்

  1. "தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. 2015. Retrieved நவம்பர் 3, 2015.
  2. "தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. Retrieved நவம்பர் 3, 2015.
  3. "மாவட்ட ஆட்சியர் தொடர்பு விவரம்". tn.gov.in. தமிழ்நாடு அரசு. Retrieved நவம்பர் 3, 2015.
  4. கழுகுமலை பேரூராட்சியின் இணையதளம்
  5. கழுகுமலை பேரூராட்சியின் மக்கள்தொகை பரம்பல்
  6. Kanam Town Panchayat


"https://tamilar.wiki/w/index.php?title=கானம்&oldid=196414" இலிருந்து மீள்விக்கப்பட்டது