பள்ளத்தூர்
பள்ளத்தூர் (ஆங்கிலம்:Pallathur), இந்தியா, தமிழ்நாடு மாநிலம், சிவகங்கை மாவட்டம், காரைக்குடி வட்டத்தில் உள்ள ஓர் பேரூராட்சி ஆகும்.
| பள்ளத்தூர் | |||
| — பேரூராட்சி — | |||
| அமைவிடம் | 10°08′50″N 78°47′45″E / 10.147339°N 78.795919°E | ||
| நாடு | |||
| மாநிலம் | தமிழ்நாடு | ||
| மாவட்டம் | சிவகங்கை | ||
| வட்டம் | = காரைக்குடி | ||
| ஆளுநர் | [1] | ||
| முதலமைச்சர் | [2] | ||
| மாவட்ட ஆட்சியர் | |||
| மக்கள் தொகை • அடர்த்தி |
9,580 (2011[update]) | ||
| நேர வலயம் | இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30) | ||
| பரப்பளவு | [convert: invalid number] | ||
|
குறியீடுகள்
| |||
காரைக்குடி - திருச்சிராப்பள்ளி செல்லும் நெடுஞ்சாலையில், காரைக்குடியிலிருந்து 8 கிமீ தொலைவில் உள்ளது. 2011-ஆம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி, இப்பேரூராட்சி 2,400 வீடுகளும், 9,580 மக்கள்தொகையும் கொண்டது. [3]
இது 7 சகிமீ பரப்பும், 15 வார்டுகளும், 113 தெருக்களும் கொண்ட இப்பேரூராட்சியானது திருப்பத்தூர் சட்டமன்றத் தொகுதிக்கும், சிவகங்கை மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டது.[4]
ஆதாரங்கள்
- ↑ "தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. 2015. Retrieved நவம்பர் 3, 2015.
- ↑ "தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. Retrieved நவம்பர் 3, 2015.
- ↑ Pallathur Population Census 2011
- ↑ பேரூராட்சியின் இணையதளம்
வெளி இணைப்புகள்