கண்டனூர்

தமிழர்விக்கியிலிருந்து
imported>VolkovBot பயனரால் செய்யப்பட்ட 11:29, 29 திசம்பர் 2012 அன்றிருந்தவாரான திருத்தம் (r2.7.2) (தானியங்கி இணைப்பு: ms:Kandanur)
Jump to navigation Jump to search
கங்தனூர்
அமைவிடம்
நாடு  இந்தியா
மாநிலம் தமிழ்நாடு
மாவட்டம் சிவகங்கை
ஆளுநர் [1]
முதலமைச்சர் [2]
மாவட்ட ஆட்சியர்
மக்கள் தொகை 6,454 (2001)
நேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)

கண்டனூர் (ஆங்கிலம்:Kandanur), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள சிவகங்கை மாவட்டத்தில் இருக்கும் ஒரு பேரூராட்சி ஆகும்.

மக்கள் வகைப்பாடு

இந்திய 2001 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 6454 மக்கள் இங்கு வசிக்கின்றார்கள்.[3] இவர்களில் 49% ஆண்கள், 51% பெண்கள் ஆவார்கள். கண்டனூர் மக்களின் சராசரி கல்வியறிவு 69% ஆகும், இதில் ஆண்களின் கல்வியறிவு 76%, பெண்களின் கல்வியறிவு 63% ஆகும். இது இந்திய தேசிய சராசரி கல்வியறிவான 59.5% விட கூடியதே. கண்டனூர் மக்கள் தொகையில் 12% ஆறு வயதுக்குட்பட்டோர் ஆவார்கள்.

கண்டனூரில் சிட்டாள் ஆச்சி மேனிலைப்பள்ளி என்னும் பள்ளி உள்ளது.கண்டன் என்னும் மன்னன் இவ்வூரை உருவாக்கினான் என்று சாக்கோட்டை சிவன் கோயில் வரலாறு கூறுகிறது.இவ்வூரில் வையைக்கரை என்னும் ப்சுமைக்காடு உள்ளது. அனுமன் சஞ்சீவி மலையைக் கொண்டு செல்லும் போது விழுந்த துண்டுகளில் இருந்து இக்காடு உருவாகியது என்று தலபுராணம் கூறும்.பல்சமயக்கோயில்களும்       

இவ்வூரில் உள்ளன.நகரத்தார் சாதியைச் சார்ந்தவர்களின் வீடுகள் அரண்மனையைப் போல் காட்சியளிக்கும்.--Chandrasekarankavin (பேச்சு) 13:10, 6 செப்டெம்பர் 2012 (UTC)

ஆதாரங்கள்

  1. "தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. 2015. Retrieved நவம்பர் 3, 2015.
  2. "தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. Retrieved நவம்பர் 3, 2015.
  3. "2001-ம் ஆண்டிற்கான இந்திய மக்கள்தொகைக் கணக்கெடுப்பு அறிக்கை". Retrieved ஜனவரி 30. {{cite web}}: Check date values in: |accessdate= (help); Unknown parameter |accessyear= ignored (help)
"https://tamilar.wiki/w/index.php?title=கண்டனூர்&oldid=197353" இலிருந்து மீள்விக்கப்பட்டது