ஆள்கூறுகள்: 10°07′N 78°07′E / 10.12°N 78.12°E / 10.12; 78.12

பாலமேடு

தமிழர்விக்கியிலிருந்து
imported>AswnBot பயனரால் செய்யப்பட்ட 15:48, 29 அக்டோபர் 2022 அன்றிருந்தவாரான திருத்தம் (தானியங்கி: மேற்கோள் திகதிகள் பிழை திருத்தம்; Removing deprecated parameter accessyear)
Jump to navigation Jump to search
பாலமேடு
பாலமேடு
இருப்பிடம்: பாலமேடு

, தமிழ்நாடு , இந்தியா

அமைவிடம் 10°07′N 78°07′E / 10.12°N 78.12°E / 10.12; 78.12
நாடு  இந்தியா
மாநிலம் தமிழ்நாடு
மாவட்டம் மதுரை
வட்டம் வாடிப்பட்டி
ஆளுநர் [1]
முதலமைச்சர் [2]
மாவட்ட ஆட்சியர்
மக்கள் தொகை 10,493 (2011)
நேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)
பரப்பளவு

உயரம்


227 மீட்டர்கள் (745 அடி)

இணையதளம் www.townpanchayat.in/palamedu

பாலமேடு (ஆங்கிலம்:Palamedu), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள மதுரை மாவட்டம், மதுரை வடக்கு வட்டத்தில் இருக்கும் ஒரு தேர்வுநிலை பேரூராட்சி ஆகும். [3] 2011-ஆம் ஆண்டின் மக்கள்தொகை கணக்கெடுப்பின் படி, இதன் மக்கள்தொகை 10,493 ஆகும்.

4 சகிமீ பரப்பும், 15 வார்டுகளும், 69 தெருக்களும் கொண்ட பாலமேடு பேரூராட்சி, சோழவந்தான் (சட்டமன்றத் தொகுதி)க்கும், தேனி மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டது. இவ்வூரில் பால்கோவா மற்றும் ஜல்லிக்கட்டு ஆகியவை பிரசித்தி பெற்றவை ஆகும்.

புவியியல்

இவ்வூரின் அமைவிடம் 10°07′N 78°07′E / 10.12°N 78.12°E / 10.12; 78.12 ஆகும்.[4] கடல் மட்டத்தில் இருந்து இவ்வூர் சராசரியாக 227 மீட்டர் (744 அடி) உயரத்தில் இருக்கின்றது.

ஆதாரங்கள்

  1. "தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. 2015. Retrieved நவம்பர் 3, 2015.
  2. "தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. Retrieved நவம்பர் 3, 2015.
  3. பாலமேடு பேரூராட்சி
  4. "Palamedu". Falling Rain Genomics, Inc. Retrieved அக்டோபர் 20, 2006.

வெளி இணைப்புகள்



"https://tamilar.wiki/w/index.php?title=பாலமேடு&oldid=197657" இலிருந்து மீள்விக்கப்பட்டது