பேரளம்

imported>~AntanO4task பயனரால் செய்யப்பட்ட 12:34, 12 ஆகத்து 2024 அன்றிருந்தவாரான திருத்தம் (பின்வரும் பதிப்புக்கு மீளமைக்கப்பட்டது: 3205432 by Almighty34 (talk) உடையது)

பேரளம் (Peralam), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள திருவாரூர் மாவட்டத்தில், நன்னிலம் வட்டத்தில் இருக்கும் ஒரு பேரூராட்சி ஆகும்.

பேரளம்
அமைவிடம்
நாடு  இந்தியா
மாநிலம் தமிழ்நாடு
மாவட்டம் திருவாரூர்
வட்டம் நன்னிலம்
ஆளுநர் [1]
முதலமைச்சர் [2]
மாவட்ட ஆட்சியர் வ. மோகனச்சந்திரன், இ. ஆ. ப [3]
பேரூராட்சி மன்றத் தலைவர்
மக்கள் தொகை

அடர்த்தி

6,149 (2011)

1,553/km2 (4,022/sq mi)

நேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)
பரப்பளவு 3.96 சதுர கிலோமீட்டர்கள் (1.53 sq mi)
இணையதளம் www.townpanchayat.in/peralam

அமைவிடம்

பேரளம் பேரூராட்சி, திருவாரூருக்கு 24.00 கிமீ தொலைவில் உள்ளது. பேரளத்தில் தொடருந்து நிலையம் உள்ளது. இதனருகே அமைந்த நகரங்கள் காரைக்கால் 25 கிமீ; கும்பகோணம் 37 கிமீ; மயிலாடுதுறை 17 கிமீ தொலைவில் உள்ளது.

பேரூராட்சியின் அமைப்பு

3.96 சகிமீ பரப்பும், 12 வார்டுகளும், 43 தெருக்களும் கொண்ட இப்பேரூராட்சி நன்னிலம் (சட்டமன்றத் தொகுதி)க்கும், நாகப்பட்டினம் மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டது.[4]

மக்கள் தொகை பரம்பல்

2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி இப்பேரூராட்சி 1542 வீடுகளும், 6149 மக்கள்தொகையும் கொண்டது. [5][6][7]

மேற்கோள்கள்

  1. "தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. 2015. Retrieved நவம்பர் 3, 2015.
  2. "தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. Retrieved நவம்பர் 3, 2015.
  3. "மாவட்ட ஆட்சியர் தொடர்பு விவரம்". tn.gov.in. தமிழ்நாடு அரசு. Retrieved நவம்பர் 3, 2015.
  4. பேரளம் பேரூராட்சியின் இணையதளம்
  5. http://www.townpanchayat.in/peralam/population
  6. Peralam Population Census 2011
  7. Peralam Town Panchayat

வெளி இணைப்புகள்

"https://tamilar.wiki/w/index.php?title=பேரளம்&oldid=199511" இலிருந்து மீள்விக்கப்பட்டது