ஆடுதுறை

imported>எஸ். பி. கிருஷ்ணமூர்த்தி பயனரால் செய்யப்பட்ட 17:22, 7 ஏப்பிரல் 2017 அன்றிருந்தவாரான திருத்தம் (பள்ளிகள்)

ஆடுதுறை (ஆங்கிலம்: Aduthurai), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள தஞ்சாவூர் மாவட்டத்தில் இருக்கும் ஒரு பேரூராட்சி ஆகும்.[4] இது கும்பகோணம் - மயிலாடுதுறை சாலையில் அமைந்துள்ளது.

ஆடுதுறை
—  பேரூராட்சி  —
ஆடுதுறை
இருப்பிடம்: ஆடுதுறை

, தமிழ்நாடு , இந்தியா

அமைவிடம் 11°06′N 79°17′E / 11.1°N 79.28°E / 11.1; 79.28
நாடு  இந்தியா
மாநிலம் தமிழ்நாடு
மாவட்டம் தஞ்சாவூர்
ஆளுநர் [1]
முதலமைச்சர் [2]
மாவட்ட ஆட்சியர் இரா. ரேவதி, இ. ஆ. ப [3]
பெருந்தலைவர் கண்ணகிஅருள்
மக்கள் தொகை 11,455 (2001)
நேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)
குறியீடுகள்

மக்கள் வகைப்பாடு

இந்திய 2011 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 11,705 மக்கள் இங்கு வசிக்கின்றார்கள். இவர்களில் 5,858 பேர் ஆண்கள், 5,847 பேர் பெண்கள் ஆவார்கள். ஆடுதுறை மக்களின் சராசரி கல்வியறிவு 88.23 % ஆகும், இதில் ஆண்களின் கல்வியறிவு 93.11%, பெண்களின் கல்வியறிவு 83.38% ஆகும். இது தமிழகத்தின் சராசரி கல்வியறிவான 80.09% விட கூடியதே. ஆடுதுறை[5] மக்கள் தொகையில் 10.17% ஆறு வயதுக்குட்பட்டோர் ஆவார்கள்.

பள்ளிகள்

ஆடுதுறையினை சுற்றி கே ஜி எஷ் மேல்னிலைப்பள்ளி

ஆவணியாபுரம், மஞ்சமல்லி, கிள்ளுக்குடி, சாத்தனூர், மேல மருத்துவக்குடி, கீழ மருத்துவக்குடி, வானாதிராஜபுரம், திருமங்கலக்குடி, நரசிங்கன்பேட்டை, தியாகராஜபுரம், சூரியனார் கோவில், போன்ற கிராமங்கள் உள்ளது.

ஆதாரங்கள்

  1. "தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. 2015. Retrieved நவம்பர் 3, 2015.
  2. "தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. Retrieved நவம்பர் 3, 2015.
  3. "மாவட்ட ஆட்சியர் தொடர்பு விவரம்". tn.gov.in. தமிழ்நாடு அரசு. Retrieved நவம்பர் 3, 2015.
  4. http://tnmaps.tn.nic.in/svp.php?dcode=21
  5. "Aduthurai alias Maruthuvakudi Population Census 2011". Retrieved 1 சூலை 2015.


"https://tamilar.wiki/w/index.php?title=ஆடுதுறை&oldid=200029" இலிருந்து மீள்விக்கப்பட்டது