சுவாமிமலை
சுவாமிமலை' தமிழ்நாட்டில் தஞ்சாவூர் மாவட்டதில் கும்பகோணதிற்கு அருகாமையில் உள்ளது. இங்கே உள்ள முருகன் கோயில் [ஆறுபடை வீடுகளில்]] ஒன்றானது. தாளமும் சந்தமும் நிறைந்த மெய்ப்பொருட் பாடல்கள் இயற்றிய அருணகிரிநாதர் இவ்வூரில் பாடிய பாடல்கள் திருப்புகழில் 4ம் திருமுறையில் என்று வைத்துப் போற்றப்படுகிறது. சுவாமிமலை வெண்கல சிலை வடித்தல் கலையில் பெயர் பெற்ற ஊர்களில் ஒன்று.