பெருமகளூர்

imported>தமிழ்க்குரிசில் பயனரால் செய்யப்பட்ட 04:20, 25 ஏப்பிரல் 2013 அன்றிருந்தவாரான திருத்தம் (துவக்கம்)


பெருமகளூர் என்பது இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள தஞ்சாவூர் மாவட்டத்தின் பேராவூரணி வட்டத்திற்கு உட்பட்ட கிராமம். நிர்வாக வசதிக்காக பெருமகளூர் வடபாதி, பெருமகளூர் தென்பாதி எனப் பிரிக்கப்பட்டுள்ளது.

பெருமகளூர்
—  கிராமம்  —
அமைவிடம்
நாடு  இந்தியா
மாநிலம் தமிழ்நாடு
மாவட்டம் தஞ்சாவூர்
ஆளுநர் [1]
முதலமைச்சர் [2]
மாவட்ட ஆட்சியர் இரா. ரேவதி, இ. ஆ. ப [3]
நேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)

ஆதாரங்கள்

  1. "தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. 2015. Retrieved நவம்பர் 3, 2015.
  2. "தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. Retrieved நவம்பர் 3, 2015.
  3. "மாவட்ட ஆட்சியர் தொடர்பு விவரம்". tn.gov.in. தமிழ்நாடு அரசு. Retrieved நவம்பர் 3, 2015.
"https://tamilar.wiki/w/index.php?title=பெருமகளூர்&oldid=200766" இலிருந்து மீள்விக்கப்பட்டது