வேடப்பட்டி

imported>எஸ். பி. கிருஷ்ணமூர்த்தி பயனரால் செய்யப்பட்ட 08:28, 4 ஏப்பிரல் 2019 அன்றிருந்தவாரான திருத்தம்

வேடப்பட்டி (ஆங்கிலம்:Vedapatti), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள கோயம்புத்தூர் மாவட்டம், பேரூர் வட்டத்தில் இருக்கும் ஒரு பேரூராட்சி ஆகும். இப்பேருராட்சியின் முக்கிய தொழில் விவசாயம்

வேடப்பட்டி
—  பேரூராட்சி  —
ஆள்கூறு
நாடு  இந்தியா
மாநிலம் தமிழ்நாடு
மாவட்டம் கோயம்புத்தூர்
வட்டம் பேரூர்
ஆளுநர் [1]
முதலமைச்சர் [2]
மாவட்ட ஆட்சியர்
மக்கள் தொகை

அடர்த்தி

11,658 (2011)

[convert: invalid number]

நேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)
பரப்பளவு 6.20 சதுர கிலோமீட்டர்கள் (2.39 sq mi)
இணையதளம் http://www.townpanchayat.in/vedapatti

அமைவிடம்

வேடபட்டி பேருராட்சி, மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டியுள்ள ஓர் முதல்நிலை பேருராட்சியாகும். கோயம்புத்தூரிலிருந்து 8 கிமீ தொலைவில் உள்ளது.

பேரூராட்சியின் அமைப்பு

6.20 சகிமீ பரப்பும், 15 பேரூராட்சி மன்ற உறுப்பினர்களும், 71 தெருக்களும் கொண்ட இப்பேரூராட்சி தொண்டாமுத்தூர் (சட்டமன்றத் தொகுதி)க்கும், பொள்ளாச்சி மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டது.[3]

மக்கள் தொகை பரம்பல்

2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி இப்பேரூராட்சி 3,209 வீடுகளும், 11,658 மக்கள்தொகையும் கொண்டது.[4]

ஆதாரங்கள்

  1. "தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. 2015. Retrieved நவம்பர் 3, 2015.
  2. "தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. Retrieved நவம்பர் 3, 2015.
  3. இப்பேரூராட்சியின் இணையதளம்
  4. Vedapatti Town Panchayat Population Census 2011


"https://tamilar.wiki/w/index.php?title=வேடப்பட்டி&oldid=201804" இலிருந்து மீள்விக்கப்பட்டது