எட்டிமடை
எட்டிமடை (ஆங்கிலம்:Ettimadai), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள கோயம்புத்தூர் மாவட்டம், மதுக்கரை வட்டத்தில் இருக்கும் ஒரு பேரூராட்சி ஆகும்.
| எட்டிமடை | |||||
| — கோயம்புத்தூர் புறநகர் — | |||||
| ஆள்கூறு | 10°53′52″N 76°54′14″E / 10.8978°N 76.9038°E | ||||
| நாடு | |||||
| மாநிலம் | தமிழ்நாடு | ||||
| மாவட்டம் | கோயம்புத்தூர் | ||||
| வட்டம் | மதுக்கரை | ||||
| அருகாமை நகரம் | மதுக்கரை | ||||
| ஆளுநர் | [1] | ||||
| முதலமைச்சர் | [2] | ||||
| மாவட்ட ஆட்சியர் | |||||
| மக்கள் தொகை • அடர்த்தி |
9,352 (2011[update]) • 569/km2 (1,474/sq mi) | ||||
| நேர வலயம் | இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30) | ||||
| பரப்பளவு | 16.44 சதுர கிலோமீட்டர்கள் (6.35 sq mi) | ||||
|
குறியீடுகள்
| |||||
அமைவிடம்
இப்பேரூராட்சி, கோயம்புத்தூரிலிருந்து 20 கி.மீ. தொலைவில் உள்ளது. இதனருகே மதுக்கரை 8 கி.மீ.; மாவூத்தம்பட்டி 3 கி.மீ.; பூளுவப்பட்டி 8 கி.மீ.; பிச்சனூர் 3 கி.மீ. பாலக்காடு 40 கி.மீ தொலைவில் உள்ளன.
பேரூராட்சியின் அமைப்பு
16.44 ச.கி.மீ. பரப்பும், 12 வார்டுகளும், 59 தெருக்களும் கொண்ட இப்பேரூராட்சி, கிணத்துக்கடவு சட்டமன்றத் தொகுதிக்கும், பொள்ளாச்சி மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டது.[3]
மக்கள் தொகை பரம்பல்
2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, இப்பேரூராட்சி 2,564 வீடுகளும், 9,352 மக்கள்தொகையும் கொண்டது.[4] [5]
ஆதாரங்கள்
- ↑ "தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. 2015. Retrieved நவம்பர் 3, 2015.
- ↑ "தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. Retrieved நவம்பர் 3, 2015.
- ↑ எட்டிமடை பேரூராட்சியின் இணையதளம்
- ↑ http://www.townpanchayat.in/ettimadai/population
- ↑ Ettimadai Town Panchayat Population Census 2011
