பாலவநத்தம்

தமிழர்விக்கியிலிருந்து
imported>TNSE pandisuba VNR பயனரால் செய்யப்பட்ட 09:30, 2 சூலை 2017 அன்றிருந்தவாரான திருத்தம் (TNSE pandisuba VNR பக்கம் பயனர்:TNSE pandisuba VNR/மணல்தொட்டி என்பதை பாலவநத்தம் என்பதற்கு நகர்த்தினார்: கட்டுரை...)
Jump to navigation Jump to search

பாலவநத்தம்

பாலவநத்தம் இந்தியாவில் தமிழ்நாட்டில் விருதுநகர் மாவட்டத்தில் அமைந்துள்ள கிராமங்களில் ஒன்றாகும்.பாலவநத்தம் முக்கிய நகரமான அருப்புக்கோட்டையிலிருந்து 11.6 கி.மீ தூரத்திலும்,மாவட்டத் தலைநகரான விருதுநகரிலிருந்து 8.8 கி.மீ தூரத்திலும்,மாநிலத் தலைநகரான சென்னையிலிருந்து 460 கி.மீ தூரத்திலும் அமைந்துள்ளது. நான்காம் தமிழ்ச்சங்கத்தை அமைத்த பாண்டித்துரைத்தேவர்(கி.பி 1867-1911) பாலவநத்தத்தில் பிறந்தார்.இவர் மிகச் சிறந்த பல்துறை அறிஞர் .இவர் கி.மீ)இராமநாதபுரம் சேதுபதி மன்னர் பரம்பரையைச் சேர்ந்தவர்.இவர் பாலவநததம் சமீன்தார் ஆவார்.இவர் கலைகள்,இலக்கியப் பணிகளுக்கு நன்கொடை வழங்கி ஊக்குவித்தார்.இவர் பல இடங்களுக்கு உரையாற்ற அழைக்கப்பட்டார். பாலவநத்தம் அருகிலுள்ள கிராமங்கள் வலுக்கலொட்டி(1.2 கி.மீ)வரலொட்டி(3 கி.மீ)வில்லிபத்ரி(3.4 கி.மீ)மெட்டுக்குண்டு(3.4 கி.மீ)சூலக்கரை(4.8 கி.மீ) நகரங்கள் விருதுநகர்(8.8 கி.மீ),அருப்புக்கோட்டை(11.6 கி.மீ),காரியாபட்டி(17 கி.மீ),திருச்சுழி(20.3 கி.மீ)

=கோவில்கள்

கைலாசநாதர் கோவில்,பெந்தெகொசுதெ சபை,மசூதி,சிறு தெய்வக் கோவில்கள்,பத்ரகாளியம்மன் கோவில்,கன்னிமாரியம்மன் கோவில்

=பள்ளிகள்

த.சு.லு.தி.துவக்கப் பள்ளி ஊராட்சி ஒன்றிய துவக்கப் பள்ளி அரசு மேல்நிலைப் பள்ளி

"https://tamilar.wiki/w/index.php?title=பாலவநத்தம்&oldid=207194" இலிருந்து மீள்விக்கப்பட்டது