வீரசோழன்

imported>Shahulvrn பயனரால் செய்யப்பட்ட 10:13, 15 மே 2007 அன்றிருந்தவாரான திருத்தம்

வீரசோழன் என்ற ஊர் விருதுநகர் மாவட்டத்தை சேர்ந்த ஒரு சிற்றூர் ஆகும்.

இவ்வூர் இராமநாதபுரம் நாடாளுமன்ற தொகுதியையும், அருப்புக்கோட்டை சட்டமன்ற தொகுதியையும் சேர்ந்தது. சுமார் 7000 மக்கள் தொகை கொண்ட கிராமம் ஆகும்.

"https://tamilar.wiki/w/index.php?title=வீரசோழன்&oldid=207207" இலிருந்து மீள்விக்கப்பட்டது