வீரசோழன்
வீரசோழன் என்ற ஊர் இந்தியாவின் தமிழக மாநிலத்தின் விருதுநகர் மாவட்டத்தை சேர்ந்த திருச்சுளி தாலுகாவில் அமைந்துள்ள ஒரு சிற்றூர் ஆகும். இவ்வூர் இராமநாதபுரம் நாடாளுமன்ற தொகுதியையும், அருப்புக்கோட்டை சட்டமன்றத் தொகுதியையும் சேர்ந்தது. இது சுமார் 7000 மக்கள் தொகை கொண்ட கிராமம் ஆகும்.